எப்படி இருக்காரு அஜித்? 'குட் பேட் அக்லி' சூட்டிங் ஸ்பாட் கிளிக் வைரல்

ஹைதரபாத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது.

ஹைதரபாத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Good bad ugly Ajith Movie

Good bad ugly Movie Update

அஜித்தின் 63-வது படமாக உருவாகும் குட் பேட் அக்லிபடத்தை மார்க் ஆண்டனிபட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

Advertisment

மைத்திரி மூவி மேக்கர்ஸ் படத்தை தயாரிக்கிறது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் படத்துக்கு இசையமைக்கிறார். படம் 2025-ம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

Good bad ugly

படத்தின் முதல் தோற்றம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment
Advertisements

முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நேற்று முடிந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ரஷியாவில் விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஹைதரபாத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது.

Good bad ugly Ajith

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Actor Ajith

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: