காதலர் தினம் ஸ்பெஷலாக கெளதம் மேனன், கார்த்திக், மதன் கார்க்கி ஆகியோர் ‘உலவிரவு’ எனும் இன்டிபெண்டன்ட் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இப்பாடலை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
Happy to share Gautham’s #Ulaviravu video https://t.co/DxnjyAUW1x ????#Ulaviravu ???? #OndragaOriginals @menongautham @singer_karthik @madhankarky@DhivyaDharshini @ttovino @OndragaEnt
— Suriya Sivakumar (@Suriya_offl) 14 February 2018
இன்டிபெண்டன்ட் மியூசிக்கை ஊக்கப்படுத்தும் வகையில், ‘ஒரிஜினல்ஸ்’ என்ற தலைப்பில் பாடல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் கௌதம் மேனன். மலையாள நடிகர் டொவினோ தாமஸ் , திவ்யதர்ஷினி (டிடி) நடித்திருக்கும் இந்த வீடியோவை கௌதம் மேனன் இயக்கியுள்ளார். இந்தப் பாடலை மதன் கார்க்கி எழுத, கார்த்திக் இசையமைத்துப் பாடியுள்ளார்.