ஜி.வி.பிரகாஷ் மனைவி சைந்தவி புகைப்படம் திடீரென வைரல்!

ஜி.வி.பிரகாஷ் மனைவி பாடகி சைந்தவிக்கு கடந்த ஏப்ரல் மாதம் குழந்தை பிறந்த நிலையில், சைந்தவி கர்ப்பமாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.

gv prakash wife saindhavi, gv prakash wife saindhavi baby bump photos, singer saindhavi baby bump photos viral, ஜி.வி.பிரகாஷ் மனைவி சைந்தவி புகைப்படம் வைரல், கர்ப்பமாக இருந்தபோது எடுக்கப்பட்ட சைந்தவி புகைப்படம், பாடகி சைந்தவி புகைப்படம் வைரல், singer saindhavi delivery baby, music director gv prakash, actor gv prakash, latest tamil cinema news, tamil news, latest tamil news, lates kollywood news

தமிழ் சினிமாவின் பிஸியான இளம் நடிகர்களில் ஒருவராக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இருந்துவருகிறார். தமிழ் சினிமா உலகுக்கு இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ் பல ஹிட் படங்களுக்கு இசையமைத்த நிலையில் திடீரென நடிகராக அவதாரம் எடுத்தார். அவர் நடித்த படங்கள் பெரும்பாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றே வந்துள்ளன. அது மட்டுமில்லாமல் தொடர்ந்து இசையமைப்பாளராகவும் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது சிறு வயது முதல் தோழியாக இருந்துவந்த பாடகி சைந்தவியை காதலித்து 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 6 ஆண்டுகளுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி தம்பதிக்கு கடந்த ஏப்ரல் 20-ம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு வித்தியாசமாக அன்வி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

குழந்தை அன்வி பிறந்ததைக் கொண்டாட ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி தம்பதி பொது முடக்க காலம் எப்போது முடியும் என்று காத்துக்கொண்டிருக்கின்றனர். ரசிகர்களும் ஜி.வி.பிரகாஷுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஜி.வி.பிரகாஷ் மனைவி பிரசவத்துக்கு முன்பு கர்ப்பமாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Gv prakash wife saindhavi baby bump photos viral

Next Story
கமல்ஹாசனுக்கு முத்தம் தர மறுத்த வாரிசு நடிகை யார் தெரியுமா?actress nirosha refused to kiss kamal haasan, acttess nirosha, nirosha refused to kiss kamal haasan in cinema shooting, நிரோஷா, கமல்ஹாசன், கமல்ஹாசனுக்கு முத்தம் கொடுக்க மறுத்த நடிகை நிரோஷா, எம் ஆர் ராதா, director chithra lakshmanan, kamal haasan, latest tamil news, இயக்குனர் சித்ரா லட்சுமணன், latest tamil cinema news, kollywood news, arun vijay viral video, viral video
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com