அஜித்தை உங்களுக்கு ஜீவாவாக பிடிக்குமா? சிவாவாக பிடிக்குமா?

தன்னம்பிக்கையின் தனி  உருவமாய் தெரியும் ’தல’ அஜித்  இன்று தனது 47 ஆவது பிறந்தநாளை  கொண்டாடுகிறார். சாரி அவர் கொண்டாடுகிறாரோ இல்லையோ உலகம் முழுவதும் இருக்கும் அவரின் ரசிகர்கள் வெறித்தனமாய் கொண்டாடி வருகின்றனர்.

அப்படி இருக்க,  அஜித்தை  எந்த படத்தில் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்று ரசிகர்களிடம் கேட்டால், அஜித்திற்கு ’ஜீவா’ என்று பெயர் வைக்கும் எல்லாம் படமும் எங்களுக்கு ஃபேவரெட் என்கிறார்கள் சிலர். பெண் ரசிகைகளிடம் கேட்டால் ’சிவா’ என்ற பெயர்  தான் அவருக்கு ரொம்ப ரொம்ப எடுப்பா இருக்கும் என்கிறார்கள் . என்னடானு அலசி ஆராய்ந்து பார்த்த  அஜித் நடித்த பல படங்களில் அவரோடைய பெயர் சிவா இல்லனா ஜீவா.

இது எப்படினு பார்த்த அது தானாகவே அமர்ந்திடுச்சி என்கிறார்கள்  அஜித்தை வைத்த வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர்கள். அப்ப அஜித்திற்கும் இந்த பெயருக்கும் ஏதோ ராசி இருக்கனும்னு எல்லாராலையும் நம்பப்படுகிறது. சரி அப்படி எத்தனை படத்துல அஜித்திற்கு இந்த பெயருனு தெரிஞ்சிக்கலாமா????

சிவா: 

1. வாலி – இரண்டு அஜித்தில் ஒருவரின் பெயர் சிவா

2. காதல் மன்னன்

3. வில்லன்  – இரண்டு அஜித்தில் பஸ் கண்டக்கடர் கதாபாத்திரம் பெயர்  சிவா

4.  பரமசிவன்  

5. வரலாறு – மூன்று தோற்றத்தில்  ஒருவர் கதாபாத்திரத்தின் பெயர் சிவா

6. ஆழ்வார்

7. ஏகன்

8. அசல் – இரண்டு அஜித்தில் ஒருவரின் கதாப்பாத்திரத்தின் பெயர்  சிவா

 

Image result for அசல்

 

ஜீவா

1, ஆசை

2. அவள் வருவாளா

3. ஆனந்த பூங்காற்றே

4. அட்டகாசம் – இரண்டு அஜித்தில் ஒருவரின் பெயர் ஜீவா

5. அசல்  – தந்தை அஜித்தின் பெயர் ஜீவானந்தம்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close