Happy Birthday Ajith: தன்னம்பிக்கை தரும் அஜித்தின் மாஸான பஞ்ச் டயலாக்ஸ்!

Happy Birthday Ajith: நான் பாத்து பாத்து தண்ணி ஊத்தி வளர்த்த வீட்டு மரம் கிடையாது. தானா வளர்ந்த காட்டு மரம்.

Happy Birthday Ajith: நான் பாத்து பாத்து தண்ணி ஊத்தி வளர்த்த வீட்டு மரம் கிடையாது. தானா வளர்ந்த காட்டு மரம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Happy Birthday Ajith: தன்னம்பிக்கை தரும் அஜித்தின் மாஸான பஞ்ச் டயலாக்ஸ்!

Happy Birthday Ajith: நடிகர் அஜித்தின் திரைப்படங்களில் எங்காவது ஓரிடத்திலாவது தன்னம்பிக்கை தரும் வசம் இடம் பெற்றிருக்கும்.

Advertisment

சில படங்களில் முழுப் பாடலே நாடி நரம்புகளை சூடேற்றும். அப்படி டாப் 10 பஞ்ச் டயலாக்குகளை இங்கே குறிப்பிடுகிறோம்.

10. சிட்டிசன்

"ஒரு நல்லது நடக்கனும்ங்கறதுக்காக பொய் பேசலாம், தப்பில்லை. ஆனா பொய்யால ஒரு விஷயத்தை நல்லதாக்கணும்ன்னு நெனைச்சா அது தப்பு”

Advertisment
Advertisements

 09. வேதாளம்

”பணத்த பத்தி நல்லா தெரிஞ்சி வச்சிருக்கீங்க, ஆனா என் குணத்தைப் பத்தி தெரிஞ்சிக்கலையே.

நா காசுக்காக என்ன வேணும்ன்னாலும் பண்ணுவேன். ஆனா என் தன்மானத்துக்கு ஒரு தகராறுன்னா, தலையே போனாலும்....”

08. பில்லா 2

”என்னோட நண்பனா இருக்குறதுக்கு எந்தத் தகுதியும் தேவையில்ல. ஆனா எதிரியா இருக்குறதுக்கு தகுதி வேணும்”.

07. வேதாளம்

”எல்லா சூழ்நிலையும் நீ தோத்துட்ட, தோத்துட்டன்னு உன் முன்னாடி நின்னு அலறுனாலும், நீயா ஒத்துக்குற வரைக்கும் எவனாலும், எங்கேயும், எப்போதும் உன்ன ஜெயிக்க முடியாது. நெவர் எவர் கிவ் அப்”.

06. ஜனா

Happy Birthday Ajith, tamil cinema

”என்ன அழிக்கனும்ன்னு நெனச்சா அது முடியாது. மறுபடியும் சொல்றேன், நான் ஜெயிச்சுக்கிட்டே இருப்பேன். என்ன எதிர்க்கிறவனோட பலத்தையும் சேர்த்து எடுத்துக்குவேன். என் ஜாதகம் அப்படி.”

Thala Ajith's Motivational mass punch dialogues

05. பில்லா

”நான் எல்லாரையும் நம்புறேன். ஆனா அவங்களுக்குள்ள இருக்க அந்த மிருகத்த மட்டும் நா நம்ப மாட்டேன்.”

04. வீரம்

”நம்ம கூட இருக்கவங்கள நாம பாத்துக்கிட்டா. நமக்கு மேல இருக்கவன் நம்மள பாத்துக்குவான்.”

03. அமர்க்களம்

”நான் பாத்து பாத்து தண்ணி ஊத்தி வளர்த்த வீட்டு மரம் கிடையாது. தானா வளர்ந்த காட்டு மரம். வெட்ட நெனச்சா கோடாரி கூட சிக்கிக்கும்.”

02. தீனா

“உடம்புல கை இருக்கும் கால் இருக்கும். மூக்கிருக்கும் முழியிருக்கும். ஆனா உயிர் இருக்காது”.

01. பில்லா

”என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும் நிமிஷமும் நொடியும் நானா செதுக்கினதுடா”.

 

Ajith Thala Ajith

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: