Music Director Ilayaraja (with guitar), Music Director MS Viswanathan (with harmonium) on the set of Tamil film MELLA THIRANDHADU KADHAVU, director R Sundarajan (in striped shirt). *** Local Caption *** Music Director Ilayaraja (with guitar), Music Director MS Viswanathan (with harmonium) on the set of Tamil film MELLA THIRANDHADU KADHAVU, director R Sundarajan (in striped shirt). Express archive photo
Happy birthday Ilaiyaraaja : தனிமை, காதல், கொண்டாட்டம், வாழ்கை, உறவுகள் என அனைத்திலும் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகவே மாறிவிட்டது ராஜாவின் இசையும் அவருடைய பாடலும். 90’s kids, 2k kids என்று வித்தியாசம் பாராமல் அனைவரையும் ஈர்த்த இசை உலகின் அழியா சக்கரவர்த்திக்கு இன்று 76வது பிறந்தநாள்.
ஆசியாவின் முதல் சிம்பொனி கலைஞர், 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்தவர். 8000 ஆயிரம் பாடல்கள், 20,000 இசைக்கச்சேரிகள் என்று இன்றும் பிரம்மிக்க வைக்கும் இசைஞானி இளையராஜாவின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு உங்களின் பார்வைக்கு!
Happy birthday Ilaiyaraaja : Rare Photographs
மெல்லத் திறந்தது கதவு திரைப்படத்திற்கு இசை அமைத்த போது இசைஞானி இளையராஜாவுடன் எம்.எஸ்.வி மற்றும் இயக்குநர் சுந்தரராஜன் (Photo via Express archive)
பாடகி லதா மங்கேஷ்கருடன் இசைஞானி மற்றும் நடிகர் சிவாஜி கணேசனின் மகள் தேன்மொழி.. ஆனந்த் படத்திற்காக பாடல் பதிவு செய்யும் போது ( Photo Via Express archive)
தேவதைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் : கமல்ஹாசன், பாலச்சந்தர், மற்றும் நாசருடன் இளையராஜா ( Photo Via Express archive )
கமல் ஹாசன், பிரபு, மற்றும் கங்கை அமரனுடன் இளையராஜா Photo by Sampath Kumar”
கர்னாடிக் இசைக்கலைஞர் சிம்மகுடி ஆர். ஸ்ரீநிவாச ஐயர் இளையராஜாவை வாழ்த்திய போது (Photo Via Express archive)