பிளே லிஸ்ட்: சித் ஸ்ரீராம் எவர் கிரீன் ஹிட் பாடல்களின் தொகுப்பு

சித் ஸ்ரீராமின் மிகப்பெரிய ஹிட் பாடல்களாக தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் முழுவதும் பல பாடல்களை சொல்லலாம்.

Happy Birthday Sid Sriram, HBD Sid Sriram, Sid Sriram Best Songs
Happy Birthday Sid Sriram, HBD Sid Sriram, Sid Sriram Best Songs

Happy Birthday Sid Sriram: பெர்க்லீ மியூசிக் கல்லூரியின் முன்னாள் மாணவரான சித் ஸ்ரீராம், சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தனது சொந்த பாடல்களை வெளியிட்டு இசை வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால் ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து, இயக்குநர் மணிரத்னத்தின் கடல் (2013) படத்தில் இடம்பெற்ற “ஆடியே” பாடல், சித் ஸ்ரீராமை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தியது. அதன் பிறகு மீண்டும் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்து, கெளதம் மேனனின் அச்சம் என்பது மடமையடா படத்தில் இடம்பெற்ற “தள்ளிப் போகாதே” பாடல் வெளியான பிறகு நம் வீட்டில் ஒருவரானார் சித்.

சித் ஸ்ரீராமின் மிகப்பெரிய ஹிட் பாடல்களாக தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் முழுவதும் பல பாடல்களை சொல்லலாம். இன்று 30-வது பிறந்தநாளைக் கொண்டாடும் சித், இதுவரை பாடிய சிறந்த பாடல்களில் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறோம்.

1. ஒன்ன நெனச்சு – சைக்கோ

2. என்னோடு நீ இருந்தால் – ஐ

3. தள்ளிப்போகாதே – அச்சம் என்பது மடமையடா

4. என்னை மாற்றும் காதலே – நானும் ரவுடி தான்

5. மறு வார்த்தை பேசாதே – எனை நோக்கி பாயும் தோட்டா

6. குறும்பா – டிக் டிக் டிக்

7. கண்ணாண கண்ணே – விஸ்வாசம்

8. தாரமே தாரமே – கடாரம் கொண்டான்

9. இன்கெம் இன்கெம் இன்கெம் காவாலே – கீதா கோவிந்தம்

10. கண்ணு தங்கம் ராசாத்தி – வானம் கொட்டட்டும்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Happy birthday sid sriram best tamil song collection

Next Story
பேட்ட வில்லன் நவாசுதீன் சித்திக்: விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவிnawazuddin siddiqui wife sends divorce notice
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com