Advertisment

அஜித் பிறந்தநாள் கொண்டாட்டம்: அரிய புகைப்படத் தொகுப்பு

ரசிகர்கள் அவ்வளவாக கண்டீராத அஜித்தின் அரிய புகைப்படங்களை இங்கே பதிவிடுகிறோம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Happy birthday ajith, thala ajith birthday

Happy birthday ajith, thala ajith birthday

Happy Birthday Ajith : தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர் பட்டாளத்துக்கு சொந்தக்காரரான அஜித், இன்று தனது 49-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே அஜித்தில் ரேர் படங்களை இங்கே பதிவிடுகிறோம்.

Advertisment

Happy Birthday Ajith, thala ajith birthday திரைப்பயணத்தை தொடங்கிய காலங்களில் அஜித்.

Thala Ajith Birthday, Happy birthday ajith அஜித்துக்கு கார் ரேஸ் தான் முதல் காதல்

Thala Ajith Birthday, Happy birthday ajith ஆக்‌ஷன் ஹீரோவாக அடுத்தக் கட்டத்தை அடைந்த அமர்க்களம் அஜித்

Thala Ajith Birthday, Happy birthday ajith அமர்க்களம் படத்தின் ரீல் ஜோடி, நிஜ வாழ்க்கையில் ரியல் ஜோடி!

Happy Birthday Ajith, Ajith Birthday கறுப்பு வெள்ளை படத்தில், ‘நேர்க்கொண்ட பார்வை

Happy birthday Ajith, thala ajith சூப்பர் கூல்.. கேஷுவல் அஜித்!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Ajith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment