தளபதி பிறந்தநாள்: ரசிகர்களைக் கவர்ந்த விஜய் ஜோடிகள்!

ஆன் ஸ்கிரீனில் ரசிகர்களைக் கவர்ந்த விஜய்யின் திரை ஜோடிகள்!

By: Published: June 22, 2020, 6:36:26 PM

Thalapathy Vijay: தளபதி விஜய் இன்று தனது 46-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். நடிப்பு, நடனம், பாட்டு, ஆக்‌ஷன், காமெடி, டயலாக் டெலிவரி என அனைத்துத் தரப்பிலும் கலந்துக் கட்டும் விஜய், ஹீரோயின் கெமிஸ்ட்ரியிலும் படு ஜோர். அந்த வகையில் விஜய்யின் எவர் கிரீன் நடிகைகளின் படங்களை இங்கே பதிவிடுகிறோம்.

Thalapathy Vijay with Simran ஒன்ஸ்மோர், துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே ஆகியப் படங்களில் விஜய்யுடன் ஜோடியாக நடித்த சிம்ரன். Thalapathy Vijay with Trisha கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி ஆகியப் படங்களில் தளபதிக்கு ஜோடியான த்ரிஷா Thalapathy Vijay with Asin சிவகாசி, போக்கிரி, காவலன் ஆகியப் படங்களில் விஜய்யுடன் நடித்த அசின் Thalapathy Vijay with Nayanthara சிவகாசி (ஒரு பாடலில்), வில்லு, பிகில் ஆகியப் படங்களில் விஜய்யுடன் நடித்த நயன்தாரா. Thalapathy Vijay with Kajal Agarwal துப்பாக்கி, ஜில்லா, மெர்சல் ஆகியப்படங்களில் நடித்த காஜல் அகர்வால். Thalapathy Vijay with Samantha கத்தி, தெறி, மெர்சல் ஆகியப் படங்களில் நடித்த சமந்தா! Thalapathy Vijay with Hansika வேலாயுதம், புலி ஆகியப் படங்களின் ஜோடி Thalapathy Vijay with keerthy suresh பைரவா, சர்கார் ஆகியப் படங்களில் விஜய்யுடன் நடித்த கீர்த்தி சுரேஷ்!

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

 

 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Entertainment News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Happy birthday thalapathy vijay heroines chemistry

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X