/indian-express-tamil/media/media_files/jXcZMSnezaFJ068gxUMG.jpg)
மும்பை கேட்டில் செவ்வந்தி சீரியல் நடிகை தன்யா தீபிகா
/indian-express-tamil/media/media_files/llHw62gz1N1IdIY1DVg5.jpg)
நடிகை தன்யா தீபிகா
சன் டி.வியில் ஒளிபரப்பாகும் செவ்வந்தி என்ற தொடரில் தீபிகா ஆகாஷ் நடித்துவருகிறார். இவர் கன்னட நடிகை ஆவார்.
/indian-express-tamil/media/media_files/YeAi2px4prZA3L33eRbQ.jpg)
செவ்வந்தி தொடர்
செவ்வந்தி தொடருக்கு பல தரப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். சன் டி.வியில் வெற்றிகரமாக ஓடிவரும் தொடர்களில் இதுவும் ஒன்று.
/indian-express-tamil/media/media_files/DgLoIoHJPD1htjTkv9gj.jpg)
தீபிகா ஆகாஷ்
தீபிகா ஆகாஷ் கன்னட தொடர்களில் முதலில் அறிமுகமானார்.
/indian-express-tamil/media/media_files/LzVkodMG9yZnmhTGVqFx.jpg)
தீபிகா ஆகாஷ் இளைமைக்காலம்
தீபிகா ஆகாஷ் கன்னட சினிமாவில் அறிமுகமானாலும், இவர் பிறந்து வளர்ந்தது மகாராஷ்டிரா ஆகும்.
/indian-express-tamil/media/media_files/DmUJRS31JSPqZCOj6plO.jpg)
தீபா ஆகாஷ் போராட்டம்
செவ்வந்தி தொடரில் கதாநாயகி வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்திக்கிறாள். அதேபோல் தீபிகா ஆகாஷூம் வாழ்க்கையில் போராடி முன்னுக்கு வந்தவர் ஆவார்.
/indian-express-tamil/media/media_files/VOltyLS8p1anQamhedu1.jpg)
குலவந்து கன்னட தொடர்
தன்யா தீபிகா ஆகாஷ் கன்னடத்தில் குலவந்து என்ற சீரியலில் நடித்து பிரபலமானார்.
/indian-express-tamil/media/media_files/B3zp8TpddIunPpvy2zG7.jpg)
தன்யா தீபிகா திருமணம்
தன்யா தீபிகா ஆகாஷ் திருமணம் 2020ஆம் ஆண்டு நடந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.