மலரே நின்னே காணாதிருன்னால்.. சேலையில் அழகிய ரேஷ்மா பசுபுலேட்டி!
பாக்யலட்சுமி ராதிகா தனது நடிப்பையும் தாண்டி, தனது வெளிப்படையான பேச்சுகளால் அதிகம் ரசிக்கப்படுகிறார். நடிகை ரேஷ்மா பசுலேட்டியின் பிரமிக்கதக்க புகைப்படங்கள் இங்குள்ளன.
பாக்யலட்சுமி ராதிகா தனது நடிப்பையும் தாண்டி, தனது வெளிப்படையான பேச்சுகளால் அதிகம் ரசிக்கப்படுகிறார். நடிகை ரேஷ்மா பசுலேட்டியின் பிரமிக்கதக்க புகைப்படங்கள் இங்குள்ளன.
சேலையில், நடிகை ரேஷ்மா பசுபுலேட்டியின் அழகிய புகைப்படங்களை இங்கு காணலாம்.
1/7
செய்தியாளர் ரேஷ்மா பசுபுலேட்டி
செய்தியாளராக தனது வாழக்கையை தொடங்கிய நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி கடந்த வாரம் (2024 ஜூலை 23) தனது 41வது பிறந்தநாளை கொண்டாடினார்.
2/7
வெளிநாட்டில் கல்வி
தெலுங்கை பூர்விகமாக கொண்ட நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி, வெளிநாட்டில் கல்வி பயின்றவர் ஆவார். இவர டெக்சாஸில் கனிணி அறிவியலில் என்ஜினீயரிங் முடித்துள்ளார்.
3/7
வம்சம் தமிழ் சீரியல்
நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி வம்சம் என்ற தொடரின் மூலமாக தமிழில் அறிமுகமானார்.
Advertisment
4/7
மொழிப் புலமை
ஆங்கிலம், தெலுங்கு மற்றும் தமிழில் சரளமாக பேசக் கூடியவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.
5/7
தமிழ் படத்தில் செய்தி வாசிப்பாளர்
நடிக ரேஷ்மா பசுபுலேட்டி, 2016ல் வெளியான கோ இரண்டாம் பாகத்தில் செய்தி வாசிப்பாளராக நடித்திருந்தார்.
6/7
பாக்யலட்சுமி சீரியல்
நடிகை ரேஷ்மா பசுபுலேட்டியை பட்டி தொட்டியெங்கும் ரசிகர்களுக்கு பாக்யலட்சுமி சீரியல் அறிமுகப்படுத்தியது. இந்தச் சீரியலில் இவர் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.
Advertisment
Advertisements
7/7
மலையாள படம்
நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி பெண்கள் என்ற மலையாள படத்திலும் நடித்துள்ளார்.