72-வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. முன்பெல்லாம் சுதந்திரம் தினம் என்றால் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் காலை எழுந்து வெள்ளை நிற ஆடையை அணிந்துக் கொண்டு பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் செல்வார்கள்.
அங்கு தங்கள் நண்பர்கள், ஆசிரியர்களுடன் சேர்ந்து கொடி ஏற்றி வந்தே மாதரம்.. ஜெய்கிந்த் போன்ற நாட்டுப்பற்று உடைய முழுக்கங்களை எழுப்பார்கள். ஆனால் இப்போது எல்லாமே தொழில் நுட்பமாக மாறி போச்சி.
வீட்டில் இருந்தப்படியே வாட்ஸ் அப்பில், ஃபேஸ்புக்கில் சுதந்திர வாழ்த்துக்களை டிபியாகவும், ஸ்டேட்டசாகவும் வைத்து விட்டு தங்களின் நண்பர்களுக்கு ஃபோனிலே வாழ்த்தையும் கூறிவிட்டு எளிமையாக முடித்து விடுகின்றனர்.
சினிமா பிரபலங்களும் இதே போல் தான். முன்பெல்லாம் சுதந்திர தின விழா என்றால், அனைத்து சேனல்களிலும் பேட்டி அளித்து விட்டு இறுதியாக தனது ரசிகர்களுக்கு சுதந்திர் தின வாழ்த்துக்களை கூறுவார்கள். ஆனால் இப்போது ட்விட்டரில் இஸியாகவும், கலர் ஃபுல்லாகவும் தனது ரசிகர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை பதிவு செய்கின்றனர்.
சுதந்திர தினம் பிரபலங்களின் வாழ்த்து செய்திகள்:
1. நடிகர் விவேக் :
2. நடிகர் விஷால் :
3.நடிகர் பிரேம்ஜி அமரன் :
4. இயக்குனர் வெங்கட் பிரபு :
5.நடிகரும் இயக்கருமான பார்த்திபன் :
6. நடிகர் துல்கர் சல்மான் :