அடப்பாவிங்களா? டான்ஸை கலாய்த்த நெட்டிசன்ஸ்! பிரியா பவானி ஷங்கர் கொடுத்த ரியாக்ஷன்

இந்தியன் 2 படத்தில் கதரல்ஸ் பாட்டுக்கு ப்ரியா பவானி சங்கர் நடனமாடி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்தியன் 2 படத்தில் கதரல்ஸ் பாட்டுக்கு ப்ரியா பவானி சங்கர் நடனமாடி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Priya BhavaniShankar

Priya Bhavani shankar

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996-ம் ஆண்டு வெளியான பிரம்மாண்ட படம், ‘இந்தியன்’. அதில் சுகன்யா, மனீஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார்.

Advertisment

இதன் அடுத்த பாகம் இந்தியன் 2’ என்ற பெயரில் இப்போது வெளியாகி இருக்கிறது. இதில், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தியன் 2 ஹிந்தியில் ஹிந்துஸ்தானி 2 என்றும் தெலுங்கில் பாரதியுடு 2 என்றும் வெளியாகியுள்ளது. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில், குறிப்பாக தமிழ்நாட்டில் வலுவாக அறிமுகமானாலும், விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து எதிர்மறையான வரவேற்பை ஈர்த்தது.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் கதரல்ஸ் பாட்டுக்கு ப்ரியா பவானி சங்கர் நடனமாடி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisment
Advertisements

இதை பார்த்த பிரியா பவானி சங்கர், அடப்பாவிங்களா? இட்ஸ் ஜஸ்ட் PBSன் கதரல்ஸ் என்று ஸ்போர்டிவ்வாக பதில் அளித்திருக்கிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Kamal Haasan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: