/indian-express-tamil/media/media_files/HXTlQx6oJ7iT353V6jya.jpg)
/indian-express-tamil/media/media_files/sna1.jpg)
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரோயாவின் க்ளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
/indian-express-tamil/media/media_files/sna12.jpg)
2001-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான இஷ்டம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஸ்ரேயா சரன்.
/indian-express-tamil/media/media_files/sna17.jpg)
சந்தோஷம், சின்னிகேசவ ரெட்டி, நுவ்வே நுவ்வெ உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்தார் 2003-ம் துஜிகே மேரி கசம் என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார்.
/indian-express-tamil/media/media_files/sna13.jpg)
/indian-express-tamil/media/media_files/sna14.jpg)
எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ஸ்ரேயா, ரஜினி, விஜய், சிம்பு, விக்ரம், ஜெயம்ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/sna10.jpg)
கடைசியாக தமிழில் 2017-ம் ஆண்டு வெளியான அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்த ஸ்ரேயா தற்போது தெலுங்கு இந்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்
/indian-express-tamil/media/media_files/sna16.jpg)
கடந்த ஆண்டு கன்னடத்தில் பான் இந்தியா படமாக வெளியான கப்ஜா படத்தில் நடித்திருந்தார். உபேந்திரா, சுதீப், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர்.
/indian-express-tamil/media/media_files/sna18.jpg)
தற்போது ஷோ டைம் என்ற டிவி சீரிஸில் நடித்து வரும் ஸ்ரோயா சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/sna19.jpg)
இதில் அவர் அவ்வப்போது வெளியிடும் தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருவது வழக்கம்.
/indian-express-tamil/media/media_files/sna15.jpg)
அந்த வகையில் தற்போது இவர் கடற்கரையில் இருந்து ஸ்ரோயா வெளியிட்டுள்ள க்ளாமர் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.