/indian-express-tamil/media/media_files/5gKnI139uIaK2XcgtgI3.jpg)
Inga Naan Thaan Kingu Twitter Review
Inga Naan Thaan Kingu Twitter Review| ஆனந்த் நாராயண் இயக்கத்தில் சந்தானம், பிரயாலயா, மனோபாலா, தம்பி ராமையா, முனீஸ்காந்த், பால சரவணன், லொள்ளு சபா ஷேசு, மாறன், விவேக் பிரசன்னா என பலரின் நடிப்பில் வெளியாகியுள்ள படம்“இங்க நான் தான் கிங்கு”. இப்படத்தின் மூலம் ப்ரியாலா தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
திருமணம் நடக்க சொந்தமாக வீடு வேண்டும் என்பதற்காக கடன் வாங்கி தவிக்கும் சந்தானம், அந்த கடனை எப்படி அதே திருமணம் மூலம் அடைக்கிறார் என்பதே இப்படத்தின் கதை.
இமான் இசையமைத்துள்ள இப்படத்தை, கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்புச்செழியன் தயாரித்துள்ளார்.
“இங்க நான் தான் கிங்கு” படத்தின் ட்வீட்டர் ரியாக்ஷன்ஸ் இங்கே
இந்த சீன மனோபாலவ வச்சு #இங்கநான்தான்கிங்கு படத்துல பன்னிருப்பாங்க தியேட்டரே குபீர் மொமன்ட் 😀😀😀😀💥🤣 #IngaNaanThaanKingupic.twitter.com/QHKPbhBVDJ
— குருவியார் (@Kuruviyaaroffl) May 17, 2024
#IngaNaanThaanKingu#Santhanam
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) May 17, 2024
My Rating 4/5
மீண்டும், மீண்டும் ஹிட்
சந்தானம் காட்டில் அடைமழை
வெற்றி உமக்கே
சிரிச்சா... சிரிச்சிட்டே இருக்கலாம்
சூப்பர் @iamsanthanam Brother 🎉 pic.twitter.com/H71NWvYKPM
The laughter😀 riot IngaNaanthaanKingu 🥳 FDFS 🔥#Santhanam#IngaNaanthaankingupic.twitter.com/z6qQne0jie
— BillaPrem (@PKJillu) May 17, 2024
#IngaNaanThaanKingu#இங்கநான்தான் கிங்கு.
— meenakshisundaram (@meenakshinews) May 16, 2024
3.5/5.@iamsanthanam
சந்தானத்துக்கு செம #luckக்கு.
காமெடி வொர்க் அவுட் ஆகி இருக்கு.
முதற்பாதி செம சிரிப்பு. இமான் இசை பாடல், தம்பி ராமையா நடிப்பு ரசிக்கும் படி சிறப்பு.
வெற்றி படம். @immancomposer musical
🎙️@RSeanRoldan@onlynikilpic.twitter.com/eHFpz3tCZw
.@iamsanthanam 🤣 Andha Kadan Matter Ultimateu... #IngaNaanThaanKingupic.twitter.com/GV4jrssX12
— Rajasekar Russalayan (@iamrajesh_pov) May 17, 2024
#IngaNaanThaanKingu :
— Sugumar Srinivasan (@Sugumar_Tweetz) May 16, 2024
Comedy Drama with Fun filled 1st Half followed by a Good 2nd Half.
Positives : #Santhanam & Thambi Ramayah Combo 😅, Entire 1st half, Hospital scenes in 2nd Half,
Logic ilatha Magic ✨
𝐕𝐞𝐫𝐝𝐢𝐜𝐭 : 𝐅𝐮𝐧 𝐆𝐮𝐚𝐫𝐚𝐧𝐭𝐞𝐞𝐝 pic.twitter.com/dHlTwVBwyy
#IngaNaanThaanKingu 1st half review
— Sekar 𝕏 (@itzSekar) May 16, 2024
- Good 1st half so far lot of
theatre fun moments
- #Santhanam is back with his timing counters,Thambi Ramaiah and Bala Saravanan comedies and counters 👏
- D imman Bgm and songs ok 👍 pic.twitter.com/7ZqbsSZrKC
#IngaNaanThaanKingu : [3.5/5] ⭐️⭐️⭐️💫
— Tharani ᖇᵗк (@iam_Tharani) May 16, 2024
A Comedy drama. After "DD Returns" @iamsanthanam Rocked his one-liners and Comedy timing..😂✌️Fun-filled first half Followed by Good second half 👍🏻#ThambiRamayah , @Bala_actor & @actorvivekpra Combo ultimate😅 Director @dirnanand… pic.twitter.com/qI5YJVk08b
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.