Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
Screen Logo
பொழுதுபோக்கு

பாடகி சின்மயி இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கம்.. இதுதான் காரணம்!

தென்னிந்திய சினிமாவில், பிரபல பாடகி சின்மயி. நடிகைகளுக்கும், குரல் கொடுத்து வருகிறார்.

Written by WebDesk

தென்னிந்திய சினிமாவில், பிரபல பாடகி சின்மயி. நடிகைகளுக்கும், குரல் கொடுத்து வருகிறார்.

author-image
WebDesk
25 Jun 2022 09:23 IST

Follow Us

New Update
singer-chinmayi

singer Chinmayi Instagram account suspends

பிரபல பாடகி சின்மயி இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. கணவர் ராகுல், தனக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளின் படங்களைப் பகிர்ந்த ஒரு நாள் கழித்து இது நிகழ்ந்தது.

Advertisment

தென்னிந்திய சினிமாவில், பிரபல பாடகி சின்மயி. நடிகைகளுக்கும், குரல் கொடுத்து வருகிறார். சின்மயிக்கும், நடிகர் ராகுலுக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்தத் தம்பதிக்கு சமீபத்தில் ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளுக்கு திரிப்தா, ஷர்வாஸ் என பெயரிட்டுள்ளனர்.

இந்நிலையில் சின்மயி, கணவர் ராகுல், தனக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளின் படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த மறுநாளே அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டது.

View this post on Instagram

A post shared by Chinmayi Sripada (@chinmayi.sripada)

Advertisment
Advertisements

அவரது டிஎம் பிளாக் செய்யப்பட்ட பிறகு சின்மயி இதனை பார்த்துள்ளார், இப்போது புது பேக்கப் கணக்கை உருவாக்கி, அதில் ஒரு உள்ளடக்கத்தை சின்மயி பதிவு செய்துள்ளார். 

அதில் ”இன்ஸ்டாகிராம் DMல் சில ஆண்கள் எனக்கு ஆணுறுப்பை அனுப்பினார்கள். இதுகுறித்து புகார் அளித்ததால் இன்ஸ்டாகிராம் எனது கணக்கை நீக்கியுள்ளது. சிறிது காலமாகவே நான் புகாரளிக்கும்போது இப்படி நடந்து வருகிறது" என்று எழுதியுள்ளார்.

இதைப் பார்த்த பலரும், சின்மயிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

publive-image

சின்மயி சமீப காலமாக தன் பாடல்கள் தாண்டி, தன் கருத்துக்களுக்காக சமூக வலைதளங்களில் தொடர்ந்து தனி நபர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்.

#MeToo இயக்கத்திற்காகப் பேசியதிலிருந்தும், பெண்களைச் சுரண்டுபவர்கள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட முயற்சிக்கும் தமிழ்த் திரையுலகின் சில முக்கியப் பிரமுகர்களின் பெயரைக் குறிப்பிட்டதிலிருந்து சமூக ஊடகங்களில் நிறைய துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகியுள்ளார்.

இந்நிலையில், இரு குழந்தைகளுக்கு தாயான நிலையிலும், சின்மயி மீது சமூக வலைதளங்களில் தாக்குதல் நடத்துவது  குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Chinmayi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!