’ப்ளீஸ் நீங்க நடிங்க’: ஈரா கானின் இன்ஸ்டாகிராம் படத்தைப் பார்த்த ரசிகர்களின் கமெண்ட்

படங்களைப் பார்த்த ரசிகர்கள், ஈராவை நடிப்புலகுக்கு அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

படங்களைப் பார்த்த ரசிகர்கள், ஈராவை நடிப்புலகுக்கு அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ira Khan Instagram Photo

Ira Khan Instagram Photo

Ira Aamir Khan : அமீர்கானின் மகள் ஈரா கான் வெள்ளித்திரையில் நுழைவார் என்று பாலிவுட் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் அவரோ இயக்குநராக வேண்டும் என்ற நோக்கத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார். இருப்பினும், அவரது சமீபத்திய போட்டோ ஷூட்டின் படங்களைப் பார்த்த ரசிகர்கள், ஈராவை நடிப்புலகுக்கு அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisment

 

View this post on Instagram

 

What a view... ???? @photographybyroozbeh . . . #whataview #seasonsmumbai #shoot #photooftheday

A post shared by Ira Khan (@khan.ira) on

தொடை வரை ஸ்லிட் வைத்த வயலட் பேக்லெஸ் கவுனில் ‘என்ன அருமையான காட்சி’ என்ற தலைப்பில் தனது இன்ஸ்டாகிராமில் சில படங்களை பகிர்ந்திருக்கிறார் ஈரா. அதைப் பார்த்த பாலிவுட் ரசிகர்கள் வாயடைத்துப் போயிருக்கிறார்கள்.

Advertisment
Advertisements

 

View this post on Instagram

 

What a view... ???? @photographybyroozbeh . . . #whataview #seasonsmumbai #shoot #photooftheday

A post shared by Ira Khan (@khan.ira) on

இதற்கிடையே நடிகை சரிகாவின் தயாரிப்பு நிறுவனமான ’நௌடன்கிசா’வுடன் இணைந்து அவரது நண்பர் சச்சின் கமானி மற்றும் அவரது இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் தயாரிக்கும் ஆங்கில நாடகத்தை இயக்கி வருகிறார் ஐரா. யுவராஜ் சிங்கின் மனைவி ஹாசல் கீச் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த நாடகத்தில் ஈராவின் சகோதரர் ஜுனைத் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

 

Aamir Khan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: