Iruttu full HD Movie Leaked Online: தமிழ் ராக்கர்ஸில் வெளியான இருட்டு திரைப்படம்
Iruttu Full Movie On Tamil Rockers: ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் வி.சி.துரை இயக்கிய திகில் திரைப்படம் `இருட்டு'. இயக்குனர் சுந்தர்.சி, போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் இத்திரைப்படம் இன்று ரிலீசானது.
Advertisment
படத்தில் சுந்தர்.சி உடன் முக்கிய கதாபாத்திரங்களில் தன்ஷிகா, யோகிபாபு, சாக்சி பர்வீந்தர், வி.டி.வி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்து, கிறிஸ்து பேய்கள் பற்றி நிறைய படங்கள் வந்திருக்கிறது. ஆனால் முஸ்லீம் பேய் பற்றி படம் வந்ததில்லை. இருட்டு முஸ்லீம் மத சம்பந்தப்பட்ட தீய சக்திகள் குறித்த படமாகும் என்பதால் ரசிகர்களுக்கு இது புது அனுபவமாக இருக்கும்.
Advertisment
Advertisements
ஆனால், வழக்கம் போல் தமிழ் ராக்கர்ஸ் இந்த படத்தையும் திருட்டுத் தனமாக வெளியிட்டுள்ளது. தீபாவளிக்கு வெளியான விஜய்யின் பிகில் படத்தையும் முதல் நாளே க்ளீயரான பிரிண்ட்டில் வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த தமிழ் ராக்கர்ஸ், எப்பேற்பட்ட படம் வந்தாலும், அது யார் நடித்திருந்தாலும் பாகுபாடின்றி ரிலீஸ் செய்து வருகிறது.
இருட்டு படமும் அந்த திருட்டில் இருந்து தப்பவில்லை....