Ispade Rajavum Idhaya Raniyum Trailer : பிக் பாஸ் ஹரிஷ் கல்யாண் மற்றும் காளி படப் பிரபல நடிகை ஷில்பா மஞ்சுநாத் நடித்திருக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் டிரெய்லர் வெளியானது.
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் டிரெய்லர் ரிலீஸ்
புரியதா புதிர் படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், பிக் பாஸ் பிரபலம் ஹரிஷ் கல்யான் மற்றும் காளி படத்தில் நடித்திருந்த ஷில்பா மஞ்சுநாத் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்கிறார். சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது.