/tamil-ie/media/media_files/uploads/2020/02/vijay-master-it-raid.jpg)
vijay, vijay master movie, IT Summon, vijay summon vijay, vijay fans trollinng, விஜய், விஜய் வருமானவரி சோதனை, மாஸ்டர் படப்பிடிப்பு ரத்து, விஜய் ரசிகர்கள் கிண்டல், vijay mater shooting, vijay master movie shooting in Neyveli, master shooting canceled
விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள் சம்மன் அளித்து அவரை விசாரிப்பதற்காக அழைத்துச் சென்றனர். இதனால், அதிருப்தி அடைந்த விஜய் ரசிகர்கள், இவர்கள் ஏன் தளபதி விஜய்யை குறிவைக்கிறார்கள் என்று தெரியவில்லை. என்னவானாலும், மாஸ்டர் படத்துக்கு ஃப்ரீ புரமோஷன் தொடங்கி விட்டது என்று டுவிட்டரில் கலாய்த்து வருகின்றனர்.