/tamil-ie/media/media_files/uploads/2019/12/tamil-rockers.jpg)
It's My Life on tamilrockers, tamilrockers leaked It's My Life (Sita) on tamilrockers, இட்ஸ் மை லைஃப் சீதா, காஜல் அகர்வால், பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ், It's My Life (Sita) full movie on tamilrockers, தமிழ் ராக்கர்ஸ், It's My Life full movie on tamilrockers, kajal aggarwal
It's My Life (Sita) On Tamilrockers: தெலுங்கு நடிகர் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ், காஜல் அகர்வால் நடித்த இட்ஸ் மை லைஃப் (சீதா) தமிழ் திரைப்படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் வெளியிட்டு சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு திரைப்பட இயக்குனர் தேஜா இயக்கத்தில், தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை காஜல் அகர்வாலும் தெலுங்கு சினிமா உலகின் முன்னணி நடிகருமான பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் இணைந்து நடித்த படம் இட்ஸ் மை லைஃப் சிதா என்ற தெலுங்கு படம். இந்த படம் மே 24, 2019 இல் வெளியானது.
இந்த படம் தெலுங்கு சினிமாவில் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸுக்கும் காஜல் அகர்வாலுக்கும் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கலவையான விமர்சனத்தைப் பெற்றபோதிலும் பாக்ஸ் ஆஃபீஸில் பெரிய வசூலைக் குவிக்காமல் போனது.
இந்த படம் பாக்ஸ் ஆஃபீஸில் வெற்றிபெறாமல் போனதற்கு தமிழ் ராக்கர்ஸ் இணையதளங்களில் வெளியானது ஒரு காரணமாக கூறப்பட்டது. பல படங்கள் திரையரங்குகளில் வெளியாகிற அன்றே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாவதால் பார்வையாளர்கள் கட்டணம் ஏதுமின்றி படங்களை டவுன்லோட் செய்து பார்ப்பதால் சினிமா வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுவருகிறது. இதனைத் தடுக்க, சினிமா நடிகர்கள் சங்கத்தினர் முயற்சிகளை மேற்கொண்டாலும் இதனைத் தடுக்க முடியவில்லை.
இந்த நிலையில், தமிழ் சினிமாவின் பிரபல நடிகை காஜல் அகர்வால், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் நடித்த இட்ஸ் மை லைஃப் சீதா தமிழ் வெர்சன் படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் வெளியிட்டு திரையுலகினருக்குஅதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.