scorecardresearch

கிரீன் பவர் ரேஞ்சர் மரணம் : தாங்கிக்கொள்ள முடியாத சோகத்தில் 90-ஸ் கிட்ஸ்

பிரபல ஹாலிவுட் நடிகரான ஜேசன் டேவிட் ஃப்ராங் (49) மரணமடைந்துள்ளார். அவர் தற்கொலை செய்துகொண்டாதாக கூறப்படுகிறது.

கிரீன் பவர் ரேஞ்சர் மரணம் : தாங்கிக்கொள்ள முடியாத சோகத்தில் 90-ஸ் கிட்ஸ்

பிரபல ஹாலிவுட் நடிகரான ஜேசன்  டேவிட் ஃப்ராங் (49) மரணமடைந்துள்ளார். அவர் தற்கொலை செய்துகொண்டாதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர் மைட்டி மார்பின் பவர் ரேஞ்சர்ஸ்-ல் கிரீன் ரேஞ்சராக நடித்துள்ளார். அப்போதைய 90கிட்ஸ் , 2கே கிட்ஸ் வரை இவரை தெரியாதவர்கள் யாருமே இல்லை என்றுதான் கூறமுடியும். இதுபோலவே எஸ்பிடி பவர் ரேஞ்சர்ஸும் பிரபலமானதுதான். மேலும் அப்போது பல குழந்தைகள் இந்த நிகழ்ச்சியை பார்த்து மாடியிலிருந்து குதித்து மரணித்தார்கள். இது பெரிம் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இவரது மரணச் செய்தி 90ஸ் கிட்ஸ்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது.  

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Jason david frank dies

Best of Express