ஜெயம் ரவி நடித்துள்ள அடங்க மறு படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
adanga maru , அடங்க மறு

adanga maru அடங்க மறு

அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள அடங்க மறு திரைப்படம் வரும் டிசம்பர் 21ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

படம் ரிலீஸ் என்றாலே வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை தான். ஆனால் நடிகர் ஜெயம் ரவி நடித்திருக்கும் அடங்கமறு படம் புதன்கிழமையான நாளை வெளியாகிறது. அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி மிடுக்கான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார்.

அடங்க மறு படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்த திரைப்படம் யுஏ என்ற சான்றிதழ் பெற்று வரும் டிசம்பர் 21ம் தேதி வெளியாக உள்ளது. இதன் அறிவிப்பை நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Advertisment
Advertisements
November 2018

முன்னதாக விறுவிறுப்புடன் வெளியான ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் ரிலீசுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Jeyam Ravi Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: