/tamil-ie/media/media_files/uploads/2020/01/a1029.jpg)
"பட்டாஸ்" படத்தையும் சுட்டது தமிழ்ராக்கர்ஸ்...
மும்பை கிராண்ட் ஹயாட் ஹோட்டலில் நடைபெற்ற அமேசான் பிரைம் வீடியோவின் சிறப்பு நிகழ்ச்சியில், அந்நிறுவனத்தின் சிஇஓ-வும், உலகின் நம்பர்.1 பணக்காரருமான ஜெஃப் பெசோஸ் தனது பார்ட்னர் லாரன் சான்ச்செஸ்ஸுடன் கலந்து கொண்டார். (Express Photo by Amit Chakravarty)
பார்ட்னர் லாரன் சான்ச்செஸ்ஸுடன் ஜெஃப் பெசோஸ் (Express Photo by Amit Chakravarty)
ஜெஃப் பெசோஸுடன் பாலிவுட் பாட்ஷா ஷாருக் கான் (Express Photo by Amit Chakravarty)
அமேசான் பிரைம் வீடியோ நிகழ்வில் 'உலக நாயகன்' கமல்ஹாசன் (Express photo: Varinder Chawla)
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் அமேசான் சிஇஓ (Express photo: Varinder Chawla)
அமேசான் பிரைம் வீடியோ நிகழ்வில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை விருந்து
ஒட்டுமொத்த கூட்டத்தையும் தன் பக்கம் சுண்டி இழுத்த வித்யாபாலன் (Express photo: Varinder Chawla)
மெல்லிய புன்னகையுடன் ஆர்.மாதவன் (Express photo: Varinder Chawla)
தல அஜித்தின் விவேகம் படத்தில் முதுகில் குத்திய விவேக் ஓபராய் தனது மனைவி பிரியங்கா ஆல்வா உடன்...
கேமராக்களை மொய்க்க வைத்த புமி பட்னேகர் (Express photo: Varinder Chawla)
நம்ம 'அஞ்சலி பாப்பா' ஜெனிலியா கணவர் ரித்தேஷ் தேஷ்முக் உடன்....
தர்பார் படத்தில் ரஜினியை மிக இளமையாக காட்டிய வித்தகர் சந்தோஷ் சிவன் (Express photo: Varinder Chawla)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.