ஷாருக் முதல் கமல் வரை – அமேசான் பிரைம் வீடியோவின் சிறப்பு நிகழ்ச்சி (ஸ்பெஷல் க்ளிக்ஸ்)

“பட்டாஸ்” படத்தையும் சுட்டது தமிழ்ராக்கர்ஸ்… மும்பை கிராண்ட் ஹயாட் ஹோட்டலில் நடைபெற்ற அமேசான் பிரைம் வீடியோவின் சிறப்பு நிகழ்ச்சியில், அந்நிறுவனத்தின் சிஇஓ-வும், உலகின் நம்பர்.1 பணக்காரருமான ஜெஃப் பெசோஸ் தனது பார்ட்னர் லாரன் சான்ச்செஸ்ஸுடன் கலந்து கொண்டார். (Express Photo by Amit Chakravarty) பார்ட்னர் லாரன் சான்ச்செஸ்ஸுடன் ஜெஃப் பெசோஸ் (Express Photo by Amit Chakravarty) ஜெஃப் பெசோஸுடன் பாலிவுட் பாட்ஷா ஷாருக் கான் (Express Photo by Amit Chakravarty) அமேசான் பிரைம் வீடியோ நிகழ்வில் […]

“பட்டாஸ்” படத்தையும் சுட்டது தமிழ்ராக்கர்ஸ்…

மும்பை கிராண்ட் ஹயாட் ஹோட்டலில் நடைபெற்ற அமேசான் பிரைம் வீடியோவின் சிறப்பு நிகழ்ச்சியில், அந்நிறுவனத்தின் சிஇஓ-வும், உலகின் நம்பர்.1 பணக்காரருமான ஜெஃப் பெசோஸ் தனது பார்ட்னர் லாரன் சான்ச்செஸ்ஸுடன் கலந்து கொண்டார். (Express Photo by Amit Chakravarty)

பார்ட்னர் லாரன் சான்ச்செஸ்ஸுடன் ஜெஃப் பெசோஸ் (Express Photo by Amit Chakravarty)

ஜெஃப் பெசோஸுடன் பாலிவுட் பாட்ஷா ஷாருக் கான் (Express Photo by Amit Chakravarty)

அமேசான் பிரைம் வீடியோ நிகழ்வில் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் (Express photo: Varinder Chawla)

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் அமேசான் சிஇஓ  (Express photo: Varinder Chawla)

 

அமேசான் பிரைம் வீடியோ நிகழ்வில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை விருந்து

ஒட்டுமொத்த கூட்டத்தையும் தன் பக்கம் சுண்டி இழுத்த வித்யாபாலன்  (Express photo: Varinder Chawla)

மெல்லிய புன்னகையுடன் ஆர்.மாதவன் (Express photo: Varinder Chawla)

தல அஜித்தின் விவேகம் படத்தில் முதுகில் குத்திய விவேக் ஓபராய் தனது மனைவி பிரியங்கா ஆல்வா உடன்…

கேமராக்களை மொய்க்க வைத்த புமி பட்னேகர் (Express photo: Varinder Chawla)

நம்ம ‘அஞ்சலி பாப்பா’ ஜெனிலியா கணவர் ரித்தேஷ் தேஷ்முக் உடன்….

தர்பார் படத்தில் ரஜினியை மிக இளமையாக காட்டிய வித்தகர் சந்தோஷ் சிவன்  (Express photo: Varinder Chawla)

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Jeff bezos attends amazon prime video event in mumbai

Next Story
புரட்சித்தலைவர் பிறந்தநாளில் எம்ஜிஆர் பர்ஸ்ட் லுக் டீசர் : அட நம்ம அரவிந்த் சாமியா இது?….mgr, mgr birthday, thalaivi, jayalalitha, biopic, director a l vijay, mgr birthday, mgr first look, arvind swamy, mgr character, kangana ranaut, queen, director gautham vasudev menon, webseries
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com