Advertisment

"முரட்டு சிங்கிள்ஸ் பார்க்க வேண்டாம்... திருமண ஆசை வந்துடும்"- 'காற்றின் மொழி' ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்

காற்றின் மொழி - உங்கள் மனைவியுடன் / கணவருடன் சென்று கண்டு களியுங்கள் . சிறிய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவை விலகிப்போகும் இந்த திரைப்படத்தை பார்த்த பின்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kaatrin mozhi movie response

kaatrin mozhi movie response

'மகளிர் மட்டும்' படத்திற்கு பிறகு ஜோதிகா நடித்துள்ள படம் 'காற்றின் மொழி'.

Advertisment

'மொழி' படத்தில் ஜோதிகாவை ஊமையாய் பேச வைத்திருந்த இயக்குனர் ராதாமோகன் இயக்கியிருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரிதாகவே இருந்தது. ஜோ-வுடன் விதார்த், கெஸ்ட் ரோலில் சிம்பு ஆகியோர் நடித்துள்ளனர்.

நேற்று(நவ.16) வெளியான இப்படத்திற்கு ஆடியன்ஸ் மத்தியில் சிறப்பான ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. படம் பார்த்த ரசிகர்களின் ரியாக்ஷன் என்னவென்று நீங்களே தெரிந்து கொள்ள இந்த பதிவு,

ரசிகர்களின் இந்த ரிவியூக்களை பார்த்த பின், படம் எப்படி இருக்கிறது என்று உங்களுக்கே புரிந்திருக்கும்.

Kollywood Jyothika Surya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment