Advertisment

வெளியானது கே 13 படம் டீசர்... படபடக்க வைக்கும் காட்சிகள்; குழப்பத்தில் ரசிகர்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
K 13 Teaser, கே 13 படம் டீசர்

K 13 Teaser, கே 13 படம் டீசர்

நடிகர் அருள்நிதி மற்றும் ஷ்ரதா ஸ்ரீநாத் இணைந்து நடித்திருக்கும் கே 13 படம் டீசர் இன்று மாலை வெளியிட்டார் இசையமைப்பாளர் அனிருத்.

Advertisment

இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்திற்கு பிறகு அருள்நிதி , ஷ்ரதா ஶ்ரீநாத் நடிக்கும் புதிய படம் K13 த்ரில்லர். இப்படத்திற்கு , தர்புகா சிவா இசையமைத்துள்ளார். மேலும் புதுமுக இயக்குநர் பரத் நீலகண்டன் இயக்கியுள்ளார்.

கே 13 டீசர்

இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானதை அடுத்து , இன்று டீஸர் வெளியிடப்பட்டது. இப்படத்தை டீசரை இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்திரன் டுவிட்டரில் வெளியிட்டார்.

சைக்கோ திரில்லர் படமாக இது உருவாகியுள்ளது. மன அழுத்தத்தினால் சைக்கோவாக நடந்துக் கொள்ளும் ஷ்ரதாவிடம் சிக்குகிறாரா அருள்நிதி? அப்படியென்றால் எப்படி தப்பித்துச் செல்வார்? இதுவே விறுவிறுப்பான கதைக் களம்.

Tamil Cinema Arulnithi Shraddha Srinath
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment