Kaithi Box Office Report : கைதியா இருந்தாலும் மிரட்டுறாப்ல…. 3 நாள் வசூல் நிலவரம்

Kaithi Box Office Report : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து தீபாவளியை முன்னிட்டு வெளியாகியிருக்கும் படம் கைதி. இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, திருப்பூர் விவேக் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.  சாம் சி.எஸ். இந்த படத்துக்கு இசையமைக்க, சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் ‘அஞ்சாதே’ நரேன், விஜய் டிவி தீனா உள்ளிட்டோர் முக்கிய […]

kaithi box office report karthi's kaithi collection sr prabhu - Kaithi Box Office Report : கைதியா இருந்தாலும் மிரட்டுறான் யா.... 3 நாள் வசூல் நிலவரம்
kaithi box office report karthi's kaithi collection sr prabhu – Kaithi Box Office Report : கைதியா இருந்தாலும் மிரட்டுறான் யா…. 3 நாள் வசூல் நிலவரம்

Kaithi Box Office Report : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து தீபாவளியை முன்னிட்டு வெளியாகியிருக்கும் படம் கைதி. இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, திருப்பூர் விவேக் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.


சாம் சி.எஸ். இந்த படத்துக்கு இசையமைக்க, சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் ‘அஞ்சாதே’ நரேன், விஜய் டிவி தீனா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தமிழகத்தில் முதல் நாளன்று 300க்கும் குறைவான தியேட்டர்களிலேயே கைதி ரிலீசானது. ஆனால், தற்போது படம் குறித்த பாஸிட்டிவ் டாக் அதிகரித்துள்ள நிலையில், தியேட்டர்களின் எண்ணிக்கை சற்று அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

வசூலைப் பொறுத்தவரை, இந்த படம் சென்னை சிட்டியில் முதல் மூன்று நாட்களில் ரூ. 1.07 கோடி வசூலித்துள்ளதாம்.

தமிழகத்தில் முதல் 3 நாட்கள் வசூல் – 11 கோடி

ஆந்திரா, தெலங்கானா முதல் 3 நாட்கள் வசூல் – 4.45 கோடி

என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதிகாரப்பூர்வ வசூல் நிலவரம் விரைவில் அறிவிக்கப்படும்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kaithi box office report karthis kaithi collection sr prabhu

Next Story
பிக்பாஸ் நிகழ்ச்சியைக் கலக்கிய வனிதா விஜயகுமார்; இனி சன் டிவியில் கலக்கப் போகிறார்bigg boss season 3, vanitha vijayakumar, vanitha vijayakumar, sun tv vanitha vijayakumar, chandralekha serial, vanitha vijayakumar serial, bigg boss vanitha vijayakumar acting in tv serial,வனிதா விஜயகுமார், சன் டிவியி வனிதா விஜயகுமார், vanitha vijaykumar tv serial, bigg boss vanitha vijayakumar, vanitha, vanitha sun tv, vanitha vijay tv
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com