Advertisment

பாலச்சந்தர் சிலையை திறந்து வைத்த ரஜினி-கமல்: படங்கள் உள்ளே!

விழாவில் இயக்குநர்கள் மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார், கவிஞர் வைரமுத்து, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rajinikanth and Kamal Haasan reunites

ரஜினிகாந்த் - கமல் ஹாசன்

Photos of Rajinikanth - Kamal Haasan: நடிகர் கமல் ஹாசன் நேற்று தனது 65-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதோடு அவர் திரைத்துறைக்கு வந்து 60 ஆண்டுகள் ஆவதால், ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். நேற்று தனது அப்பா டி.சீனிவாசனின் சிலையை பரமகுடியில் திறந்து வைத்த கமல், இன்று தனது நண்பர் ரஜினிகாந்துடன் இணைந்து இயக்குநர் பாலச்சந்தரின் சிலையை திறந்தார்.

Advertisment

கமல், ரஜினி இருவருக்கும் குருவான இயக்குநர் பாலச்சந்தரின் மார்பளவு சிலை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் அலுவலகத்தில் திறக்கப்பட்டது. இதனை நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த விழாவில் இயக்குநர்கள் மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார், கவிஞர் வைரமுத்து, கமல்ஹாசனின் மகள்கள், ஸ்ருதி ஹாசன், அக்‌ஷராஹாசன் உள்ளிட்ட திரையுலகினர் பங்கேற்றனர். அந்தப் படங்கள் இங்கே...

kamal haasan, Rajinikanth balachander statue opening மேடையில் விருந்தினர்கள்...

kamal haasan, Rajinikanth balachander statue opening நீண்ட கால நண்பர்கள்...

kamal haasan, Rajinikanth balachander statue opening பாலச்சந்தர் சிலைக்கு முன்...

kamal haasan, Rajinikanth balachander statue opening ஒன்றாக பட்டனை அழுத்துகிறார்கள்...

kamal haasan, Rajinikanth balachander statue opening தீவிர டிஸ்கஷனில்...

kamal haasan, Rajinikanth balachander statue opening கமல் பேச்சு...

kamal haasan, Rajinikanth balachander statue opening ரஜினி பேச்சு...

kamal haasan, Rajinikanth balachander statue opening குருவுக்கு நன்றி செலுத்தும் சிஷ்யர்கள்...

kamal haasan, Rajinikanth balachander statue opening திரும்பவும் ஒரு படம் சேர்ந்து நடிச்சு தெறிக்க விடலாமா (மைண்ட் வாய்ஸ்)

kamal haasan, Rajinikanth balachander statue opening மாலை அணிவித்தல்...

kamal haasan, Rajinikanth balachander statue opening 3 பேரும் அப்படி என்ன பேசிருப்பாங்க...?

kamal haasan, Rajinikanth balachander statue opening குரு வணக்கம்...

kamal haasan, Rajinikanth balachander statue opening பாலச்சந்தர் சிலைக்கு முன்...

kamal haasan, Rajinikanth balachander statue opening கமல், ரஜினியை இயக்கிய மணிரத்னம்

 

Kamal Haasan Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment