Kanchana 3: மிரள வைக்கும் காஞ்சனா 3ம் பாகத்தின் அடுத்த புரோமோ!

Kanchana 3: காஞ்சனா 3 திரைப்படத்தின் 6-வது ப்ரோமோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. 

Kanchana 3: காஞ்சனா 3 திரைப்படத்தின் 6-வது ப்ரோமோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kanchana 3 6th promo

Kanchana 3 6th promo

Kanchana 3: நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் காஞ்சனா 3. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை தயாரித்திருக்கிறது.

Advertisment

முனி திரைப்படத்தின் 4-வது பாகமாக உருவாகியிருக்கும் இதில் முதல் பாகத்தில் நடித்த வேதிகா ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் ஓவியா, நிக்கி தம்போலி, கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள்.

கோடை விடுமுறையை கருத்தில் கொண்டு கடந்த வாரம் இப்படம் திரைக்கு வந்தது. குழந்தைகளும் பெரியவர்களும் ரசிக்கும் வகையில் திகில் காட்சிகள் இடம்பெற்றிருப்பதால், காஞ்சனா 3 ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இருப்பினும், காஞ்சனாவின் முதல் இரு பாகங்களின் அதே டெம்ப்ளேட் இதிலும் இடம்பெற்றிருப்பதாக சில ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்ததையும் நம்மால் பார்க்க முடிந்தது.

Advertisment
Advertisements

இந்நிலையில் காஞ்சனா 3 திரைப்படத்தின் 6-வது ப்ரோமோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

இந்த ப்ரோமோ தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Sun Pictures Raghava Lawrance

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: