Advertisment

kanchana 3 Movie collections: பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பிய காஞ்சனா 3

kanchana 3 full movie in tamilrockers: காஞ்சனா 3 படத்தைக் காண குழந்தைகள், பெண்கள் சகிதமாக குடும்பத்தினரின் கூட்டம் அலை மோதுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kanchana 3 in tamil, kanchana 3 movie download tamil, தமிழ் ராக்கர்ஸ் 2019 movie download

Kanchana 3 Latest Box Office: கலெக்‌ஷன் 120 கோடி ரூபாயைத் தாண்டியிருக்கிறது.

Raghava Lawrence's Kanchana 3 Movie Box Office Collections In The First Week End: காஞ்சனா 3 திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷனில் முன்னணி நடிகர்களை மிரட்டியிருக்கிறது. தமிழ் ராக்கர்ஸை மீறி, முதல் வார இறுதியில் இந்தப் படத்தின் கலெக்‌ஷன் ரூ 50 கோடியைத் தாண்டியிருக்கிறது. உலக அளவில் இந்தப் படத்தின் கலெக்‌ஷன் பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. காமெடி கலந்த பேய்க் கதைக்கு குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் அபார வரவேற்பு கிடைப்பதே இதற்கு காரணம்.

Advertisment

ராகவா லாரன்ஸ் நடிப்பு மற்றும் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் வெளியிட்டிருக்கும் படம் காஞ்சனா 3. முனி பட வரிசையில் இது 4-வது படம். கடந்த 19-ம் தேதி இந்தப் படம் திரைக்கு வந்த முதல் நாளே தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் இதனை ஆன் லைனில் வெளியிட்டு அதிர வைத்தது.

kanchana 3 full movie free download, isaimini tamilrockers 2019 download, kanchana 3 box office collections, காஞ்சனா 3 ஃபுல் படம் kanchana 3 movie box office collection- காஞ்சனா 3 படம் வசூல்

Kanchana Full Movie In Tamil: தமிழ் ராக்கர்ஸை மீறிய காஞ்சனா 3 வெற்றி

எனினும் அதனையும் தாண்டி தியேட்டர்களில் காஞ்சனா 3 படத்தைக் காண குழந்தைகள், பெண்கள் சகிதமாக குடும்பத்தினரின் கூட்டம் அலை மோதுகிறது. தற்போது தேர்வு விடுமுறை காலகட்டம் என்பதாலும், தியேட்டர்களுக்கு படையெடுப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

உலகம் முழுவதும் ரிலீஸான காஞ்சனா 3 முதல் வார இறுதியில் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் ரூ 50 கோடியைத் தாண்டியதாக சினிமா வட்டாரத்தில் கூறுகிறார்கள். தொடர்ந்து தியேட்டர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், வசூலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Raghava Lawrence Tamil Rockers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment