ஒரு முறை கார தோசை இப்படி செய்யுங்க. செமம் சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1/2 கப் துவரம்பருப்பு - 1/4 கப் தேங்காய் - 1/2 முடி மிளகாய் - 4 சீரகம் - 1/2 டீஸ்பூன் மிளகு - 10 உப்பு - 1/2 டீஸ்பூன் பெருங்காயம் - சிறு துண்டு மல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
முதலில் தோசை மாவு தயாராக வைத்துக் கொள்ளவும்.பின்னர் மிளகாயை தண்ணீரில் 5 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும். ஊறியபின் மிளகாய் மற்றும் பூண்டை உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அதனையடுத்து முட்டையுடன் சிறிது உப்புத்தூள் சேர்த்து அடித்து வைத்துக் கொள்ளவும்.பின்பு தோசைக்கல்லை காய வைத்து, மாவை பரவலாக ஊற்றவும். தொடர்ந்து தோசை மீது முட்டையில் இருந்து சிறிதளவு பரவலாக ஊற்றி, முட்டை அரை பதமாக வெந்ததும் அரைத்து வைத்துள்ள பூண்டு - மிளகாய் கலவையை சமமாக பரப்பி விடவும். சுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும். அதன்பிறகு இரண்டு பக்கமும் வெந்ததும் மடித்து, எடுத்து வைக்கவும். பின்னர் எடுத்து பரிமாறவும்.