Advertisment

Sardar Twitter Review Live: ப்ரின்ஸ விட இதுதான் பெஸ்ட் : ரசிகர்கள் இதுதான் சொல்கிறார்கள்

இது தொடர்பாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதிகப்படியான பாசிடிவ் விமர்சனங்கள் வருவதால் இப்படமும் 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Sardar Twitter Review Live: ப்ரின்ஸ விட இதுதான் பெஸ்ட் : ரசிகர்கள் இதுதான் சொல்கிறார்கள்

கார்த்தியின் சர்தார் படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கி உள்ளார். கார்த்தி ராஷி கண்ணா , ரெஜீஷா, லைலா சங்கி பாண்டே ,முனிஷ் காந்த். ரித்விக் அகியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளார். வெகு நாட்களுக்கு பிறகு லைலா மீண்டும் நடித்துள்ளார். சூர்யா மற்றும் லைலா காம்போ ஏற்கனவே சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் பொன்னியின் செல்வம் படத்தில் கார்த்தியின் கதாபாத்திரம் அதிகம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும வரது நடிப்பை அனைவரும் அசத்தலாக இருந்ததாக் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் சர்தார் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதிகப்படியான பாசிடிவ் விமர்சனங்கள் வருவதால் இப்படமும் 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment