scorecardresearch

Kathuvakula Rendu Kadhal Full Movie: காத்துவாக்குல ரெண்டு காதல் முழுப் படமும் ஆன்லைனில் லீக்!

Download here Kaathuvaakula Rendu Kaadhal Full Movie in HD, Kaathuvaakula Rendu Kaadhal has been leaked online for free watch and download- காத்துவாக்குல ரெண்டு காதல் படம் நேற்று திரையரங்கில் வெளியான சில நேரங்களிலேயே, ஆன்லைனில் முழுப் படமும் கசிந்து விட்ட செய்தி, படக்குழுவினரை அதிரைவைத்துள்ளது.

Kathuvakula Rendu Kadhal Full Movie
click here to Download Kaathuvaakula Rendu Kaadhal HD,Kaathuvaakula Rendu Kaadhal Full Movie in HD

Kaathuvaakula Rendu Kaadhal Full Movie in HD Leaked on Torrent Sites, Kaathuvaakula Rendu Kaadhal was released in the theatres on April 28- நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ஏப்-28 அன்று திரையரங்குகளில் வெளியானது.

எதுவும் கிடைக்காமல், அனைத்திலும் அதிர்ஷ்டம் இல்லாமல் இருக்கும் ராம்போ வாழ்க்கையில்’ கண்மனியும், கதீஜாவும் வருகிறார்கள். இருவரையும் ராம்போ காதலிக்கிறார். இந்த காதல் பிரச்சனையாக மாறுகிறது. இறுதியில் இருவருமே விஜய்சேதுபதிக்கு கிடைத்தார்களா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை.

விக்னேஷ் சிவன் இதை தனக்கே உரிய சொந்த பாணியில் நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளுடன் கொடுத்துள்ளார். இந்த படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது. விக்கி இயக்கும் நான்காவது படம் இதுவாகும்.

இந்நிலையில், காத்துவாக்குல ரெண்டு காதல் படம் நேற்று திரையரங்கில் வெளியான சில நேரங்களிலேயே, ஆன்லைனில் முழுப் படமும் கசிந்து விட்ட செய்தி, படக்குழுவினரை அதிரைவைத்துள்ளது.

இப்போது காத்துவாக்குல ரெண்டு காதலின் பைரேட் வெர்ஷன் ஒரு சில திருட்டு வலைத்தளங்களில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது. இந்த தகவல் அறிந்த உடனேயே படக்குழு’ இது தொடர்பான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதாக தெரிகிறது.

ஏற்கெனவே படத்துக்கு கலவையான விமர்சனங்களும், சில எதிர்ப்புகளும் இருக்கும் அதே வேளையில், படம் ஆன்லைனில் கசிந்தது அதன் பாக்ஸ் ஆபிஸை பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது. இது படக்குழுவுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், விஜய் சேதுபதி, சமந்தா மற்றும் நயன்தாரா ஆகிய மூன்று நட்சத்திரங்கள் நடித்துள்ள படத்தை திரையிடும் தியேட்டர்கள்’ ரசிகர்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ் இருப்பதாக கூறுகின்றனர். இதனால் படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல தொடக்கத்தை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Kathuvakula rendu kadhal full movie leaked online