Kayal Chaitra Reddy Latest Photoshoot Photos : கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகி யாரடி நீ மோகினி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தை ஏற்று நடித்து தற்போது ஸ்ட்ரிக்ட்டான கதாநாயகியாக கயல் தொடர் மூலம் வலம்வந்துகொண்டிருக்கிறார் சைத்ரா ரெட்டி. விதவிதமான போட்டோஷூட் எடுத்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோட் செய்திருக்கிறார் சைத்ரா… அதன் தொகுப்பு இங்கே…


















“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil