Advertisment

கீர்த்தியை தக்க வைக்க போராடும் கீர்த்தி சுரேஷ்!

Keerthy Suresh: சிவகார்திகேயன் படம் தவிர அவர் நடித்த பாம்புசட்டை, பைரவா, சாமி 2, சர்கார் உள்ளிட்ட எதுவும் கீர்த்திசுரேஷின் கீர்த்தியை காப்பாற்றவில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Keerthy Suresh Success Films, Sivakarthikeyan, Keerthy Suresh Films Not At Regular Success, கீர்த்தி சுரேஷ், நடிகை கீர்த்தி சுரேஷ் மார்க்கெட்

முன்னாள் நடிகை மேனகாவின் மகளும், ரஜினி முருகன் புகழ் நடிகை கீர்த்தி சுரேஷின் மார்க்கெட் சரிவதாக கோடம்பாக்கம் பரபரக்கிறது.

Advertisment

நடிகை கீர்த்தி சுரேஷ், ரஜினிமுருகன் படத்தின் வெற்றியால் பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்தவர். பின்பு சிவகார்த்திகேயனுடன் ரெமோவில் அதே வெற்றி ஜோடியாக இணைந்து அந்த நல்ல பெயரை தக்க வைத்துக்கொண்டார்.

அந்த இரு வெற்றிக்குப் பிறகு சாவித்ரி கதாபாத்திரத்தை ஏற்று நடித்து தமிழில் வெளியான நடிகையர் திலகம் பெயரை பெற்றுத் தந்தாலும் மார்க்கெட்டை உயர்த்தவில்லை. சிவகார்திகேயன் படம் தவிர அவர் நடித்த பாம்புசட்டை, பைரவா, சாமி 2, சர்கார் உள்ளிட்ட எதுவும் கீர்த்திசுரேஷின் கீர்த்தியை காப்பாற்றவில்லை.

இதனால் கோலிவுட்டில் கீர்த்தி சுரேஷின் மார்கெட் சரிவை சந்திக்கிறது. சீனியர் நடிகைகளான நயன்தாரா, த்ரிஷா, காஜல் அகர்வால் போன்றவர்கள் ஷங்கரின் இயக்கத்தில் கமிட்டாகி இன்னும் மார்க்கெட்டை தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்கள். வயது குறைந்த கீர்த்தி சுரேஷ் மார்க்கெட் இழப்பிற்கு அவர் நடித்த படங்கள் பெரும் வெற்றி பெறாததே காரணம் என்பதை சொல்ல வேண்டுமா?

திராவிட ஜீவா

Keerthy Suresh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment