கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரகு தாத்தா படம், ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று (ஆக. 15) திரையரங்குகளில் வெளியானது. தி ஃபேமிலி மேன், ஃபார்ஸி வெப் சீரீஸ்களுக்கு கதாசிரியராக பணியாற்றிய சுமன் குமார் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
கேஜிஎஃப், காந்தாரா உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் ’ரகு தாத்தா’ படம் மூலம் இப்போது தமிழில் அறிமுகமாகிறது. எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஒய் யாமினி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.
Raghu Thatha Movie Twitter Review
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“