Advertisment

Kennedy Club Teaser: தனுஷ் வெளியிடும் ’கென்னடி கிளப்’ டீசர்

Kennedy Club Teaser: நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் இதனை தயாரிக்கிறார். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kennedy club teaser

Kennedy Club Teaser: விளையாட்டை மையப் படுத்திய படங்களை இயக்குபவர் சுசீந்திரன்.

Advertisment

இதில் சசிக்குமார், பாரதிராஜா முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் இதனை தயாரிக்கிறார்.

இதில், சூரி, முனீஸ்காந்த், காயத்ரி, சௌந்தர்யா உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். பெண்கள் கபடியை கதைக் களமாக வைத்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறார் சுசீந்திரன்.

படத்திற்கு இசை டி.இமான். படத்தின் பெரும்பாலான வேலைகள் முடிந்துவிட்ட நிலையில், இதன் டீசர் வெளியீடு பற்றிய தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

ஆம்! நாளை மாலை 5 மணிக்கு ‘கென்னடி கிளப்’ படத்தின் டீசரை வெளியிடுகிறார் நடிகர் தனுஷ்.

 

Tamil Cinema Dhanush
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment