scorecardresearch

கேரள சின்னத்திரை நடிகை திடீர் மரணம்:: இதுதான் காரணம்

கேரள சின்னத்திரை நடிகை சுபிசுரேஷ் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கேரள சின்னத்திரை நடிகை திடீர் மரணம்:: இதுதான் காரணம்

கேரள சின்னத்திரை நடிகை  சுபிசுரேஷ் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கேரள நடிகை சுபிசுரேஷ், இவர் சின்னத்திரையில் காமெடியான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் பல குரல்களில் பேசும் திறமை கொண்டவர்.  இவர் கடந்த ஜனவரி மாதம்  ஆலூவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கல்லீரல் மாற்று சிகிச்சை மேற்கொள்ள தயரிப்புகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு அவர்  உயிழ்ந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவரது இழப்புக்கு கேரள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Kerala actress suba suresh dies