இசையமைப்பாளராக இருந்து நடிகரானவர் விஜய் ஆண்டனி.
இவர் தற்போது ‘கொலைகாரன்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதனை இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியிருக்கிறார்.
சைக்கோ கொலையாளியாக விஜய் ஆண்டனியும், அவரை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியாக அர்ஜூனும் நடித்திருப்பதாக முன்பே கூறியிருந்தார் இயக்குநர்.
முகேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு, சைமன் இசையமைத்துள்ளார்.
Dear Audience & Critics, we carried this slide in the beginning of the film. Looks like it’s missing in the final print. As a filmmaker, I acknowledge this. Watch & enjoy #Kolaigaran in theatres ???????????? @vijayantony @Dhananjayang pic.twitter.com/4serNyUhIf
— andrewlouis (@andrewxvasanth) 7 June 2019
கொலைகாரன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்களுக்கும் விமர்சகர்களுக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் ஆண்ட்ரூ. அதாவது, “இந்தப் படம் ஜப்பானிய நாவலான ’தி டிவோஷன் ஆஃப் சஸ்பெக்ட்’ என்பதைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதி நிலை நாவலில் இருந்து மாறுபடும். ஒரு இயக்குநராக இதை நான் உங்களிடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். திரையரங்கில் கொலைகாரனைப் பார்த்து மகிழுங்கள்” என தனது ட்விட்டரில் கூறியிருந்தார்.
படம் வெளியாகியிருக்கும் தருவாயில் பாஸிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது ‘கொலைகாரன்’.
#Kolaigaran – A Different version of ‘Drishyam’/‘Paapanasam’. Technically its very strong with intense theme music, camera work & editing. Arjun is d showstealer. Only neg is those 2 duets in 1st hlf, it literally kills d flow. Less than 2 hrs runtime. Engaging Thriller. Worth!
— Christopher Kanagaraj (@Chrissuccess) 7 June 2019
படத்தின் முதல் பாதியில் இடம்பெற்றுள்ள 2 டூயட் பாடல்களைத் தவிர மற்ற அனைத்தும் சூப்பர் எனத் தெரிவித்திருக்கிறார் இந்த ரசிகர்.
#Kolaigaran #KolaigaranFromToday #VijayAntony A vry gd thriller movie which is hvng many twists & turns till climax.Well done director jii @andrewxvasanth ???? @vijayantony performance & @akarjunofficial performance is awesome ????1 imp thing-> @simonkking music bejaarrr..that bgm???? pic.twitter.com/ysaUvycsyx
— vichu sridharan (@vichu_sridhar) 7 June 2019
நிறைய ட்விஸ்டுகளுடன் கூடிய நல்ல த்ரில்லர் படம் என பாராட்டியிருக்கிறார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Kolaigaran movie review vijay antony arjun
கோவாக்சின் இங்கிலாந்து மாறுபாட்டிற்கு எதிராக செயல்படுகிறது – ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை
குடியரசு தின வன்முறை எதிரொலி : 25 எஃப்.ஐ.ஆர்கள், 30 விவசாயத் தலைவர்கள் மீது வழக்கு!
‘நம்ம ஷிவானி எங்கே காணோம்?’ – வைரலாகும் பிக் பாஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்
Tamil News Today Live : ஜெயலலிதாவின் போயஸ் நினைவு இல்லத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார் !