Kolaiyuthir Kaalam: நயன்தாராவின் கொலையுதிர் காலம் ஆன்லைனில் ‘லீக்’ ஆனது

Kolaiyuthir Kaalam Full Movie In Tamilrockers: கொலையுதிர் காலம் படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் முழுமையாக ஆன்லைனில் லீக் செய்தது.

Nayanthara Starrer Kolaiyuthir Kaalam Full Movie Leaked In Tamilrockers: நயன்தாரா நடிப்பில் வெளியான கொலையுதிர் காலம் படத்தை தமிழ் ராக்கர்ஸ் தனது இணையதளத்தில் லீக் செய்தது. பல போராட்டங்களைக் கடந்து தியேட்டரைத் தொட்ட இந்தப் படத்தை மறுநாளே தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


நயன்தாரா நடிப்பில் கொலையுதிர் காலம் திரைப்படம் ஆகஸ்ட் 9-ம் தேதி ரிலீஸ் ஆனது. ஏற்கனவே 7 முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, தள்ளி வைக்கப்பட்ட படம் இது. பெரும் போராட்டங்களுக்கு பிறகு வெளியானது.

kolaiyuthir kaalam full movie download tamilrockers, கொலையுதிர் காலம், தமிழ்ராக்கர்ஸ், kolaiyuthir kaalam tamil movie

Kolaiyuthir Kaalam Full Movie Leaked In Tamilrockers

Kolaiyuthir Kaalam Tamil Movie In Tamilrockers: தமிழ்ராக்கர்ஸில் கொலையுதிர் காலம்

அஜீத்தின் நேர்கொண்ட பார்வை வெளியான மறுநாள் ரிலீஸ் ஆன இந்தப் படம், தியேட்டர்களில் டஃப் பைட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேர்கொண்ட பார்வை படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்த நிலையில், கொலையுதிர் காலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை.

இந்தச் சூழலில் கொலையுதிர் காலம் படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் முழுமையாக ஆன்லைனில் லீக் செய்தது. படம் வெளியான அடுத்த நாளே திருட்டுத்தனமாக படத்தை தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் இல்லாத நிலையில், தமிழ் ராக்கர்ஸும் தன்னால் ஆன சேதத்தை உருவாக்கியிருக்கிறது. இதனால் படத்தின் கலெக்‌ஷன் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

Ner Konda Paarvai In Tamilrockers: நேர்கொண்ட பார்வை படத்தை லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்

அஜீத்தின் நேர்கொண்ட பார்வை படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் தனது இணையதளத்தில் வெளியிட்டது. எனினும் நேர்கொண்ட பார்வை, பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷனில் சோடை போகவில்லை.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close