Advertisment

Ner Konda Paarvai In Tamilrockers: நேர்கொண்ட பார்வை படத்தை லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்

Ner Konda Paarvai VS TamilRockers: இணையதள முகவரியை மாற்றிக்கொண்டு, தமிழ் ராக்கர்ஸ் செய்யும் அட்டகாசத்தை திரையுலகம் தடுக்க முடியாமல் தவிப்பது சோகம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ner Konda Paarvai Box Office Collection: சென்னை முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Ner Konda Paarvai Leaked In Tamilrockers: அஜீத்தின் நேர்கொண்ட பார்வை படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் ஆன் லைனில் வெளியிட்டது. இது அஜீத் ரசிகர்களை மட்டுமன்றி, சினிமா உலகத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

Advertisment

நேர்கொண்ட பார்வை படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று ரிலீஸ் ஆனது. மறைந்த நடிகை ஸ்ரீதேவி முன்னமே கூறியபடி, அவரது கணவர் போனிகபூர் நிறுவனத்திற்கு இந்தப் படத்தை நடித்துக் கொடுத்தார் அஜீத்.

Ner Konda Paarvai Full Movie Download TamilRockers, நேர்கொண்ட பார்வை, தமிழ் ராக்கர்ஸ், Ajith Ner Konda Paarvai Ner Konda Paarvai Tamil Movie Leaked

Ner Konda Paarvai Full Movie Leaked In TamilRockers: தமிழ் ராக்கர்ஸில் நேர்கொண்ட பார்வை

இந்தப் படத்தின் பிரிவியூ, சில தினங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் வெளியிடப்பட்டது. படத்தின் சில பகுதிகள் எப்படியோ கசிந்து தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியானது. அதையும் தாண்டி இன்று (ஆகஸ்ட் 8) தியேட்டர்களில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்திற்கு ரசிகர்கள் அமோக ஆதரவு கொடுத்தனர்.

மேலும் படிக்க - 18 வருடங்களுக்கு முன்பு கிண்டல் செய்யப்பட்ட அஜித்... இன்று வட்டியும் முதலுமாய் பதிலடி! - நேர்கொண்ட பார்வை விமர்சனம்

திரையுலக பிரபலங்கள் பலரும், இந்தப் படத்தின் கதையை பெரிதும் பாராட்டி வருகிறார்கள். பாலியல் புகார், அதைத் தொடர்ந்து அவதூறுகளுக்கு ஆளான பெண்களுக்காக அஜீத் போராடும் கதாபாத்திரத்தில் வருகிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் விஸ்வாசம் படத்தை பிளாக் பஸ்டர் ஹிட்டாக கொடுத்த அஜீத், இந்தப் படத்தையும் மெஹா ஹிட்டாக கொடுத்திருப்பதாக விமர்சனங்கள் வந்திருக்கின்றன.

இந்தச் சூழலில்தான் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் அஜீத்தின் நேர்கொண்ட பார்வை படத்தை முழுமையாக வெளியிட்டது. இது அஜீத் ரசிகர்களை மட்டுமன்றி, சினிமா உலகத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அவ்வப்போது இணையதள முகவரியை மாற்றிக்கொண்டு, தமிழ் ராக்கர்ஸ் செய்யும் அட்டகாசத்தை திரையுலகம் தடுக்க முடியாமல் தவிப்பது சோகம்தான்.

 

Ajith Madras Rockers Tamil Rockers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment