Advertisment

தீவிர காதலால் பெண் பார்க்க வந்த நபர்... நயன்தாரா அம்மா கேட்ட கேள்வி!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
nayanthara mother , நயன்தாரா

nayanthara mother , நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள ‘ கோலமாவு கோகிலா ’ திரைப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

Advertisment

நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா:

நெல்சன் இயக்கத்தில், நயன்தாரா , சரண்யா, யோகி பாபு, ஜேக்லின் மற்றும் பலர் நடித்த கோலமாவு கோகிலா படம் கடந்த 17ம் தேதி வெளியானது. இந்த திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

கோலமாவு கோகிலா படத்தை பார்த்த ரஜினி ரியாக்‌ஷன்!!!

இப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது. அதில் நயன்தாரா தங்கையாக நடிக்கும் ஜேக்லினை ஒரு இளைஞர் பெண் பார்க்க வருகிறார். அப்போது நடக்கும் காமெடியை மட்டுமே இந்த வீடியோ காட்சி கொண்டுள்ளது.

இந்த வீடியோவை இது வரை, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

Nayanthara Kolamaavu Kokila
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment