குட்டி தேவதை படத்தின் ‘தாமரைப்பூ சிரிப்புல’ பாடல் வீடியோ

சாதி வெறி பிடித்த தலைவருக்கு அவரது மகன் மூலம் சோதனை வருகிறது.

சாதி வெறி பிடித்த தலைவருக்கு அவரது மகன் மூலம் சோதனை வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kutty Devathai song

Kutty Devathai song

கே.அலெக்சாண்டர் இயக்கத்தில் சோழவேந்தன், தேஜா ரெட்டி, காயத்ரி, வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘குட்டி தேவதை’.

Advertisment

’விஜய்யை காங்கிரஸுக்கு அழைத்து அவரை தற்கொலைக்கு தூண்டுகிறார்கள்’ – பொன்.ராதாகிருஷ்ணன்

ஊர் தலைவராகவும், சாதி தலைவராகவும் வாழ்ந்து வரும் வேல ராமமூர்த்திக்கு, சாதி மாறி காதலிப்பதோ, திருமணம் செய்வதோ அறவே பிடிக்காது. ஊரில் யாராவது வேறு சாதியினரை காதலித்தால், அவர்களை வெறித்தனமாக தாக்குவது, தேவைப்பட்டால் கொலை செய்வது என எந்த எல்லைக்கும் செல்கிறார். இப்படிப்பட்ட சாதி வெறி பிடித்த தலைவருக்கு அவரது மகன் மூலம் சோதனை வருகிறது.

Advertisment
Advertisements

வேல ராமமூர்த்தியின் மகன் சோழ வேந்தன் வேறொரு சாதி பெண்ணான தேஜா ரெட்டியை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார். அவர்களை கொல்ல வேல ராமமூர்த்தி துடிக்கிறார். இறுதியில் என்ன ஆனதே படத்தின் மீதிக் கதை. தவிர, எம்.எஸ்.பாஸ்கர், வாசு விக்ரம் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அஜ்மீர் தர்கா ‘உருஸ் விழா’: புனித போர்வை வழங்கினார் பிரதமர் மோடி

குட்டி தேவதை படத்தில் ’தாமரப்பூ சிரிப்புல’ எனும் பாடலை கவிஞர் மு.மேத்தா, எழுத அதற்கு இசையமைத்துள்ளார் அமுத பாரதி. தற்போது இந்தப் பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது.

 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: