legend saravanan Arul new tamil movie Photos, legend saravanan viral photos : அதிரடி ரோலில் சரவணா ஸ்டோர்ஸ் அருள்: வைரல் போட்டோஸ் | Indian Express Tamil

அதிரடி ரோலில் சரவணா ஸ்டோர்ஸ் அருள்: வைரல் போட்டோஸ்

legend saravanan Arul Photos : லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருள் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தின் சண்டை காட்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 

அதிரடி ரோலில் சரவணா ஸ்டோர்ஸ் அருள்: வைரல் போட்டோஸ்

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருள் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தின் சண்டை காட்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

 

Saravana Stores, legend saravanan Arul tamil cinema hero, சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி, சரவணா ஸ்டோர்ஸ் லெஜண்ட் சரவணன்
சரவணா ஸ்டோர்ஸ் கடை அதிபரான அருள், தனது கடை விளம்பரங்களில் முன்னணி நடிகைகளுடன் நடித்து வந்தார். தற்போது, சினிமாவில் கதாநாயகம் வேடம் ஏற்று நடித்து வருகிறார்.

 

விளப்பர பட இயக்குனர்களான ஜேடி அண்ட் ஜெர்ரி படத்தை இயக்குகிறார்கள். லெஜண்ட் சரவணன் நிறுவனமே படத்தை தயாரிக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்.

 

இந்தப் படத்தில் கீதிகா திவாரி என்கிற புதுமுகம், லெஜண்ட் சரவணன் ஜோடியாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 

2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் தேதி படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. சென்னை வட பழனியில் உள்ள ஏ.வி.எம். ஸ்டூடியோவில் புதிய படத்திற்கான பூஜையும் போடப்பட்டது. ஏ.வி.எம்.சரவணன், எஸ்.பி.முத்துராமன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி படத்தை தொடங்கி வைத்தனர்.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Legend saravanan film action sequence photos gets viral saravana stores legend saravanan news in tamil