New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/07/Legend-Saravana-1.jpg)
அருள் சரவணனின் மகளுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை அவர் பிரமாண்டமாக நடத்தினார்
Legend Saravanan real age information goes viral: தி லெஜண்ட் திரைப்படத்தில் நடித்துள்ள சரவணா ஸ்டோர் அருள் அண்ணாச்சியின் உண்மையான வயது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
சரவணா ஸ்டோர் உரிமையாளர் அருள் சரவணன் அண்ணாச்சி நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தி லெஜண்ட். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகியுள்ள இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்: ஃபைட்டு, அடிதடி, வெட்டு- குத்து; ஆக்ஷன் ரோலில் ஜெயித்தாரா விஜய் டிவி ராமர்?
இந்தப் படத்தில் அருள் இளமையான தோற்றத்தில் நடித்திருப்பார். இந்தநிலையில், அவரின் உண்மையான வயது குறித்த தகவல் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
அருள் சரவணனின் மகளுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை அவர் பிரமாண்டமாக நடத்தினார்.
திருமணமான வயதில் மகள் இருக்கும் அருள் சரவணனின் உண்மையான வயது 51. இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.