லியோ பாக்ஸ் ஆபிஸ் 4ஆம் நாள்: விஜய் கேரியரில் பெஸ்ட் முதல் வார வசூல் படம்!

லியோ பாக்ஸ் ஆபிஸ் 4ஆம் நாள் வசூல் அறிக்கைகள் வெளியாகி உள்ளன. விஜய் படங்களில் சிறந்த முதல்வார வசூலாக லியோ படம் அமைந்துள்ளது. எனினும் வெள்ளிக்கிழமை வசூல் கணிசமாக சரிந்து காணப்பட்டது.

லியோ பாக்ஸ் ஆபிஸ் 4ஆம் நாள் வசூல் அறிக்கைகள் வெளியாகி உள்ளன. விஜய் படங்களில் சிறந்த முதல்வார வசூலாக லியோ படம் அமைந்துள்ளது. எனினும் வெள்ளிக்கிழமை வசூல் கணிசமாக சரிந்து காணப்பட்டது.

author-image
WebDesk
New Update
Kerala Leo History

Leo box office collection Day 4 early reports

Leo box office collection Day 4 early reports: லோகேஷ் கனகராஜ் டைரக்ஷனில் விஜய் நடித்த படம் லியோ. இந்தப் படத்தில் அர்ஜூன், சஞ்சய் தத், அனுராக் கஷ்யப, திரிஷா உள்ளிட்ட பல்வேறு திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்தப் படம் அக்.19ஆம் தேதி வெளியானது. இந்தப் படம் இதுவரை உள்நாட்டில் 179.85 கோடி வசூலித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் உள்நாட்டில் ரூ.40 கோடி வசூலை அள்ளியுள்ளது.

Advertisment

இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் 64.8 கோடியாக காணப்பட்டது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை வசூல் ரூ.35 கோடியாக சரிந்தது. அதன்பின்னர் சனிக்கிழமை ரூ.39 கோடி, ஞாயிற்றுக்கிழமை காலை தகவலின்படி வசூல் ரூ.40 கோடியாக உள்ளது.

ஆங்கிலத்தில் வாசிக்க : Leo box office collection Day 4 early reports: Vijay’s film makes the best of first weekend

எனினும் தமிழ்நாட்டில் லியோ படத்தின் வசூல் சிறப்பாக உள்ளது. எனினும் ஜெயிலர் முதலிடத்தில் இருப்பதாக ரமேஷ் பாலா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
லியோ படம் தற்போதுவரை வசூலில் சரியவில்லை என்றாலும் இந்தப் படம் லோகேஷ் கனகராஜ்க்கு ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜின் தனித்தன்மை படத்தில் இல்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. மேலும் பல்வேறு மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் உள்ளன விமர்சனமும் எழுந்துள்ளது.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: