/indian-express-tamil/media/media_files/4E0QNswdfNZlluSxFmZm.jpg)
Leo movie release and review Live Updates
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த லியோ திரைப்படம் கேரளாவில் அதிகாலை 4 மணிக்கு வெளியானது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று காலை 9 மணிக்கு வெளியானது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜுன், மன்சூர் அலிகான், கவுதம் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் இதனை தயாரித்துள்ளது.
இப்படத்துக்கு மொத்தம் 5 காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதித்திருந்த நிலையில், இன்று (அக்.19) காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கியது.
Leo review Updates இங்கே…
நெகட்டிவ் விமர்சனங்கள்
Leo Negative Reviews Everywhere💔#LeoDisaster #LeoReview pic.twitter.com/Vaqklv2049
— BlastingTamilCinema (@BLSTG_C) October 19, 2023
லியோ படத்துக்கு மற்ற மாநிலங்களில் காலையில் இருந்து பாசிட்டிவ் ரிவ்யூஸ் வந்த நிலையில், தமிழத்தில் இருந்து இப்போது நெகட்டிவ் விமர்சனங்கள் வருகின்றன. இதனால் #LeoDisaster ஹேஷ்டேக் ட்வீட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது.
ரசிகர்களுடன் லியோ படம் பார்த்த லோகேஷ்,அனிருத்
லோகி வந்தாச்சு!🔥💎 #Leo pic.twitter.com/xJY6NDatEy
— Sumi Rayappan (@Itzvilli) October 19, 2023
சென்னை குரோம்பேட்டை வெற்றித் திரையரங்கில், ரசிகர்களுடன் லியோ படம் பார்க்க சென்ற லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத்: தந்தி ட்வீட்டர் வீடியோ
கோவையில் விஜய் ரசிகர்கள் ஆவேசம்
தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி இருந்தாலும், திமுக இருந்தாலும் விஜய் படத்திற்கு பிரச்சனை வருகிறது. தமிழ்நாட்டில் பிறந்ததற்கு பதிலாக, கேரளாவில் பிறந்திருக்கலாம்.
முழு செய்தியும் படிக்க: தமிழன் படத்தை தமிழன் பார்க்க முடியாது என்றால் என்ன நியாயம்?
லியோ முழு திருப்தி அளிக்கவில்லை
லோகேஷ், விஜய்யின் ஆக்ஷன் த்ரில்லர் கர்ஜிக்கிறது, ஆனால் முழு திருப்தி அளிக்கவில்லை- செளமியா ராஜேந்திரன்
லியோ FDFS பார்க்கச் சென்ற லோகேஷ்
#LokeshKanagaraj The WINNER 💥#Leo #LeoFDFS #LeoReviewpic.twitter.com/rrDpxOZ4D1
— VCD (@VCDtweets) October 19, 2023
அட்லீ வாழ்த்து
Congratulations on one more blockbuster to your cap @Dir_Lokesh bro, @anirudhofficial bro ❤️❤️❤️ my sweetest & most hardworking @Jagadishbliss baby
— atlee (@Atlee_dir) October 18, 2023
& to dearest thalapathy @actorvijay Anna #Leo
ஜவான் vs லியோ பாக்ஸ் ஆபிஸ் ஒப்பீடுகளுக்கு மத்தியில், இயக்குனர் அட்லீ, லியோ படக்குழுவுக்கு ட்வீட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்..
விஜய்க்கு லியோ ஒரு அன்யூஷ்வல் படம்
#Leo - a GOOD ACTION ENTERTAINER from Thalapathy Vijay - Lokesh... Action, action & more action...
— AB George (@AbGeorge_) October 19, 2023
Cafe scene, pre-interval, badass song placement, I'm scared by ani, Naa ready, Thalapathy - Thrisha portions worked well👏👏👏
overall a GOOD WATCH...
Totally an UNUSUAL THALAPATHY… pic.twitter.com/0FilIU2oJY
லியோ, மொத்தத்தில் ஒரு நல்ல படம். த்ரிஷா இடம்பெறும் காட்சிகள், பிரி இண்டர்வெல் பிளாக் சூப்பர். விஜய்க்கு லியோ ஒரு அன்யூஷ்வல் படம்', ஆனால் 'நிச்சயம் பிளாக்பஸ்டர்'- Trade Analyst AB George
லியோ எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை
#Leo: ⭐️⭐️
— Manobala Vijayabalan (@ManobalaV) October 19, 2023
Leo - Meow
||#LeoReview|#LeoFDFS||
Tried to be a lion🦁 but ended up as a cat🐈. Despite a promising premise and some commendable efforts from Joseph Vijay and cast, the end result is a disappointment. Lokesh Kanagaraj's Leo fails to live up to the expectations or… pic.twitter.com/46TSuaRAI7
'தேவையற்ற' பரபரப்புகளால் உருவாக்கப்பட்ட 'எதிர்பார்ப்புகளை லியோ பூர்த்தி செய்யத் தவறிவிட்டது'. சிங்கமாக இல்லாமல், படம் 'பூனை'யாக மாறியது- டிரேட் அனலிஸ்ட் மனோபாலா விஜயபாலன் ட்வீட்டர் ரிவ்யூ
லியோ ஒரு விஷுவல் டிரீட்
#Leo - A Visual Treat !!🔥🔥
— Enowaytion Plus Vijay (@VijayImmanuel6) October 19, 2023
Clean Action Entertainer !!
Action Sequences , Thalapathy Physic & Acting and ani music and surprise mela surprises !! 🔥🔥
Yov bro @Dir_Lokesh You won !!😎
What an experience man, next show in IMax #EnowaytionPlus #EplusSquad #LeoFDFS #LeoFilm…
லியோ ஒரு விஷுவல் டிரீட். கிளீன் ஆக்ஷன் எண்டர்டெயினர். ஆக்ஷன் காட்சிகள், விஜய்யின் தோற்றம், நடிப்பு மற்றும் அனிருத்தின் இசை என சர்ப்ரைஸ் மேல சர்ப்ரைஸா இருக்கு. லோகேஷ் கனகராஜ் ஜெயிச்சிட்டயா.
முதல் பாதி கூஸ்பம்ப்ஸ்
Yes ! Finally LEO is LCU 🔥
— Venkey (@Venkey3330) October 19, 2023
What an amazing Film .... Goosebumps First Half , Mass 2nd Half , Interval Bang on High 🥵 Obviously Anirudh's magic done again... Another Blockbuster for Loki 🔥❤️#LeoReview #LeoFDFS #ThalapathyVijay #LokeshCinematicUniverse #LCU #LokeshKanagaraj pic.twitter.com/us3eRr5Xgt
லியோ எல்.சி.யு.வில் தான் உள்ளது. அருமையான படம், முதல் பாதி கூஸ்பம்ப்ஸ். இரண்டாம் பாதி மாஸ். அனிருத் மீண்டும் ஒருமுறை தன்னுடைய மேஜிக்கை நிகழ்த்தி இருக்கிறார். லோகேஷுக்கு மற்றுமொரு பிளாக்பஸ்டர் படமாக லியோ இருக்கும் என பதிவிட்டுள்ளார்.
ரூ.145 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்ப்பு
லியோ படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.145 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வர்த்தக வலைத்தளமான Sacnilk ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட தகவலின் படி, LEO முதல் நாள் வசூல் தமிழ்நாடு: 32.00 கோடி; கேரளா: 12.50 கோடி; கர்நாடகா: 14.50 கோடி; ஆந்திரா மற்றும் தெலங்கானா 17.00 கோடி, : மொத்த இந்தியா வசூல்: 80 கோடி. வெளிநாடு: 65 கோடி என உலகம் முழுவதும் ரூ.145 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆலப்புழா ரைபன் திரையரங்கில் லியோ கொண்டாட்டம்
Celebration at Raiban Cinemas, Alleppey 🔥🧊 Kerala Fans >>> @Actorvijay #Leo @actorvijay #LeoFDFS @MrRathna #LeoReview @7screenstudiopic.twitter.com/pABpZ8HumY
— #LEO OFFICIAL (@TeamLeoOffcl) October 18, 2023
ரசிகர்களுக்கு லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள்
புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, லோகேஷ், "பிளாக் டிக்கெட் வாங்க வேண்டாம். திரைப்படம் ஒரு பொழுதுபோக்கு மட்டுமே; டிக்கெட் எடுக்க ஒருவர் எந்த எல்லைக்கும் செல்ல வேண்டும் என்று அர்த்தமல்ல. நான். டிக்கெட் கேட்டேன், எனக்கும் அது கிடைக்கவில்லை, என்றார்.
Wishing Ilayathalapathi Vijay and the entire cast and crew of #LEO a grand success, awaiting from tomorrow in theatres worldwide. Looking forward to watching it in theatres. Don’t miss it. God Bless. pic.twitter.com/WeU3KYRdH0
— Vishal (@VishalKOfficial) October 18, 2023
லியோ படத்திற்கு நடிகர் சூரி வாழ்த்து
நாளை வெளியாக இருக்கும் விஜய் அண்ணனின் #லியோ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகள்.
— Actor Soori (@sooriofficial) October 18, 2023
Heartiest wishes to the whole team.@actorvijay@Dir_Lokesh @anirudhofficial #Leo pic.twitter.com/d7ziDWxZG3
எதுக்கு இவ்வளவு போலீஸ் போடுறீங்க : விஜய் ரசிகர்கள் ஆவேசம்
நாங்கல்லாம் வேற மாறி.. நாங்கல்லாம் வேற மாதிரி🔥🔥🔥🔥
— Surya Born To Win (@Surya_BornToWin) October 19, 2023
தமிழ்நாடு அரசை பார்த்து ஆவேசம்.. மிரட்டல்.. எச்சரிக்கை!
ஆனா கண்டிப்பா கடைசி அவர் பாருங்கள்.. கடேசில செம்ம்மம்ம ட்விஸ்ட்டு👌😁😁😁
உதயண்ணா வாழ்க😂😂😂#LeoReview #LeoFDFS #Thalapathy #Thalapathyfans #Leo #லியோ pic.twitter.com/MV6l05M3BK
ஒரு காட்சியை கூட தவற விடாதீர்கள் : லியோ ரிவியூ
#LeoReview(Hindi) 4.5/5🌟🌟🌟🌟
— H.Iftikhar (@iftikhardr1) October 19, 2023
#Leo late night show. this is a masterpiece by superstar @actorvijay . Dont dare to miss a single scene in this, all scenes are important part of this #LeoFDFS#LokeshCinematicUniverse #LeoFromTomorrow #லியோ #RohiniTheatre #LeoHindi #LeoFilm… pic.twitter.com/oGPh5e6E5C
லியோ படம் குறித்து நடிகர் கதிர்
Actor Kathir & YouTuber Irfan About Leo🔥#LeoFDFS #Leo @actorvijay pic.twitter.com/7aAJhobmhg
— Mᴜʜɪʟツ𝕏 (@MuhilThalaiva) October 19, 2023
முதல் கட்சி பெண்களுக்காக...
செங்கப்பட்டு பகுதியில் உள்ள ஒரு பிரபல திரையரங்கில் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் முதல் காட்சி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
Read in English: Leo movie release and review Live Updates
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.