Advertisment

விரைவில் ஓ.டி.டி.யில் லியோ திரைப்படம்: எப்போது வெளியாகும் ?

லியோ திரைப்படம் நவம்பர் 16ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

author-image
WebDesk
New Update
sadr

லியோ திரைப்படம் நவம்பர் 16ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியானது. அதிக வசூல் சாதனை செய்த தமிழ் படங்களின் வரிசையில் லியோ திரைப்படம் 3வது இடத்தை பிடித்துள்ளது. இது வரை லியோ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.598 கோடி வசூலை பெற்றுள்ளது. இந்தியா முழுவதிலும் ரூ. 336.88 கோடி வசூலை லியோ பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

லியோ திரைப்படத்தின் வசூல் அக்டோபர் 30ம் தேதி முதல் குறையத் தொடங்கி உள்ளது. முதல் வாரத்தின் இறுதியில் லியோ ரூ. 78.1 கோடி வசூல் பெற்றது. இரண்டாம் வாரத்தில் ரூ. 31.55 கோடி பெற்றது. 3ம் வாரத்தில் ரூ. 8.6 கோடி வசூல் பெற்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இத்திரைப்படம் நவம்பர் 21 தேதி ஓ.டி.டியில் வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது நவம்பர் 16ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. நெட்பிளிக்ஸில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment