Lisaa Teaser Release : நடிகை அஞ்சலி நடிக்கும் திகில் படம் லிசா டீசர் இன்று மாலை 5 மணிக்கு இசையமைப்பாளர் அனிருத் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
அறிமுக இயக்குநர் ராஜு விஸ்வநாத் இயக்கத்தில் நடிகை அஞ்சலி நடித்துள்ள படம் லிசா. இந்த படத்தை ‘PG மீடியா வொர்க்ஸ்’ நிறுவனம் சார்பில் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா தயாரிக்கிறார்.
3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்த ஹாரர் படத்தை Helium 8K கேமரா மூலம் படமாக்கியுள்ளனர். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக், சிங்கிள் டிராக் & மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் லிசா படத்தின் டீசரை இன்று மாலை 5மணிக்கு இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Lisaa teaser released
அரசியலை விட்டு விலகுகிறேன், தொண்டர்களுக்கு நன்றி! – சசிகலா அறிவிப்பு
எம்ஜிஆர் குரல்… எம்ஜிஆர் வேடம்… நடிகை லதா! விஜய் டிவியில் புதிய நிகழ்ச்சி வீடியோ
ஜேஇஇ மெயின்: மார்ச் மாத தேர்வுக்கு விண்ணப்ப செயல்முறை தொடங்கியது
நீச்சல் குளம்… கலர்ஃபுல் பிகினி… காலை உணவு! டிடி கொண்டாட்ட வீடியோ
அப்பார்ட்மென்ட் வாசிகளும் மாடித் தோட்டம் அமைக்கலாம்: இதைப் படிங்க!
பாஜகவுக்கு வீழ்ச்சி… ஆம் ஆத்மிக்கு எழுச்சி! டெல்லி இடைத்தேர்தல் உணர்த்துவது என்ன?